ஈரோட்டில் மக்களை அடைத்து வைத்திருப்பதாக அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 குழுவினர் ராஜேஷ், கருப்பையா மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். @TNelectionsCEO@tnpoliceoffl உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
https://t.co/9o3fM1NnWq
இந்த எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை ...
விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் குரூப் 4 ரிசல்ட் வெளியிடப்படும்
குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு..
ஏற்கனவே 7301 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9,870 காலி பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் @tnpscalert@JobsTnpsc@TNPSCGovernment
நடிகர் விஜயின் வாரிசு திரைப்பட இறுதிக்கட்ட படைப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 5 யானைகள் உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருப்பது நியூஸ் தமிழ் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.....
https://t.co/nEAUkWYKqG
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள்-2021 :
கோவையை சேர்ந்த மாணவி சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42 வது இடமும் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
"விவசாயத்தை இன்னும் சிறப்பானதாக மாற்ற வேண்டும்"என அவர் தெரிவித்துள்ளார்.#UPSC#TNtopper#UPSCResult2021#swathisree
இன்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம். இதற்காக அமைச்சர் சேகர்பாபு, மறைந்த முதலமைச்சர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்பொழுது, அவரது நினைவிடத்தில் "கோயில் கோபுரம்" போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கையால் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றேன். @Subramanian_ma@mp_saminathan நன்றிகள் சார்
இடம்: ஓமந்தூரார் மருத்துவமனை, சென்னை