"கிராம உதவியாளர்கள் கடந்த 33 நாட்கள் போராடி வருகிறார்கள்; D-கிரேடு அடிப்படை ஊதியம் ரூ. 15,700 வழங்க வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் உடனடியாக நிறைவேற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்."
"34 நாட்களாகத் தொடர்ந்த நீதிப் போர்! ✊
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலகம் நோக்கி கிராம உதவியாளர்களின் எழுச்சிப் பேரணி! எங்கள் குரல் கோட்டையை எட்டும் வரை ஓயமாட்டோம். 📢🔥
#GramasahayagarProtest#Day34#ChennaiProtest#Justice#TNGovernment"
நிர்வாகத் தூண்களின் நீதியுள்ள போராட்டம்...
நிச்சயம் ஒருநாள் சரித்திரம் பேசும்!
34 ஆம் நாள் போராட்டம் வீண்போகாது
கிராம உதவியாளர் வாழ்வில் புது வசந்தம் மலரும்!
ஒற்றுமையே வலிமை! சங்கத்தின் உறுதிக்கு வெற்றி நிச்சயம்!
#UnityIsStrength#Success@sunnewstamil@news7tamil#VillageAssi
33days of relentless struggle!From scorching sun to pouring rain,the Village Assistants stood firm at Ezhilagam for their rights."The wait of 33days shall not go in vain;a new spring will bloom!"🌸Unity is Strength.Victory is certain!🚩
#VillageAssistant#LaborRights#TN#Justice
எழிலகத்துச் சாலைகள் சாட்சி சொல்லும்
உங்கள் ரத்தமும் வியர்வையும் சிந்திய தியாகத்தை!
இருட்டினில் வாழும் கிராமத்தின் விளக்குகள் நாங்கள்
எங்கள் வாழ்விலும் ஒளி வேண்டும் என்றோம்!
உரிமைப் போரில் உறுதியாய் நின்றோம்! 🚩
#Ezhilagam#Struggle#Justice#MKStalinCM#VillageAssistant#Dgrade