கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
ஒருவர் இறப்பில் இனிப்பு பட்டாசு எலிவேஷன் பிஜிஎம்கள் என்று கொண்டாடிவரும் கேவலமான மனநிலையில் உள்ள ஒரு கட்சி அதன் நிர்வாகிகளை இப்பொழுது தான் தமிழ்நாடு முதல் முறை பார்க்கிறது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலையம் வரை பசுமை வழித்தடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா!
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், சென்னை விமான நிலையம் பகுதியில் கத்திப்பாரா முதல் விமான நிலையம் வரை பசுமை வழித்தடம் அமைக்கும் பணிக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
சென்னை விமான நிலையம் பகுதியை அடிப்படையாகக் கொண்டு, பசுமையான சூழலை உருவாக்கும் இத்திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. P. வெங்கட்ராமன், MLA அவர்களும், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. M. ஹரீஷ், MLA அவர்களும் உடன் கலந்துகொள்ள, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்களும் நேரில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA
செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
#PallavaramMLA #GreenCorridor #ChennaiAirport #Kathipara #GreaterChennaiCorporation #PublicService #PallavaramConstituency #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
கள்ளக்குறிச்சியில் பெண்ணை சீரழித்த திமுக நிர்வாகி!!!
🚫Online Stalking ✅
🚫ஆசை வார்த்தை கூறி ஏமாற்று✅
🚫Physical Abuse ✅
🚫பண மோசடி செய் ✅
🚫தலைமறைவு ✅
💯PERFECT THEEYASAKTHI DNA💯
இவன் எந்த பாத்ரூம்ல இருக்கானோ 😂😂
@mkstalin@Udhaystalin
புடிச்சு உள்ள போடுங்க அண்ணா
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan