காப்பீட்டுத் தொகை அறிவிப்பு இந்த 4 அடிப்படை கேள்விகளுக்கு அரசு பதில் சொல்லுமா?
ஒரு கார்டுக்கான பிரீமியம் தொகை எவ்வளவு உயர்த்தப்படும்?
ஆண்டு நிதி ஒதுக்கீடு ₹1,800 கோடியில் இருந்து ₹4,000 கோடியாக அதிகரிக்கப்படுமா?
சிகிச்சைக்கான பேக்கேஜ் கட்டணங்கள் (Package Rates) உயர்த்தப்படுமா?
கூடுதல் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்படுமா?
மிகச்சரி.
ஏற்கனவே ஏழெட்டு கார்கள் வைத்துள்ள கட்சி தலைவர்கள், அமைச்சர், MLA க்கள் தங்கள் கட்சியில் கார் இல்லாத MLA க்களுக்கு தரலாம்.
மாதம் 75,000 வாகனப்படி வேறு.
மக்கள் வரிப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்பட வேண்டும்.
ஏற்கனவே சில பல கார்கள் வைத்துள்ள MLA க்களுக்கு அல்ல.
கரண்ட் பில் அதிகமா வருது, ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல,
சொத்து வரி அதிகமா வந்ததா புகார், ஆனா அதிகாரப்பூர்வமா கூடல,
குற்றச்சம்பவங்கள் அதிகமா நடக்குது, ஆனா சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கு.
இருக்கு, ஆனா இல்லை..!!