Kalaignar Memorial 3rd Int. Marathon - 2022!
We thank everyone of u partcipated in this historical event.ur participation ensured the great success of this event.
Hope u had fun & enjoyed the event.
Get certificates from the below link.
https://t.co/EeneHFyd3Z
#kalaignarmarathon
Achievement#7:
#வளமாகும்பால்வளத்துறை In the last 6 months, We have implemented effective management reforms and cost-cutting measures, we've prioritized efficient power usage, resulting in a significant 9.6% reduction in power consumption. This initiative not only translates to a monetary saving of approximately Rs. 42 lakhs per month but also stands as a tangible contribution to environmental protection. We're committed to sustaining and enhancing these initiatives, ensuring a continued positive impact on both our finances and the environment.
#AavinForHealthyTN
#கலைஞர்100 - நிகழ்ச்சி 36
மருத்துவம் செய்வோம்!
மக்களை மீட்போம்!!
#ChennaiEastDistrictDMK - கொளத்தூர் சட்டமன்ற தொகுதி - ஜி.கே.எம் காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொளத்தூர் தொகுதி���ில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான தொடர் மூன்று நாள் முழு உடல்பரிசோதனை மருத்துவ(1/2)
இந்திய அளவில் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்த செயல்பாட்டிற்கான விருது ( Award for Best Perfoming state in India - Organ Transplantion)இன்று காலை டெல்லி Manekshaw Centre ல் மாண்புமிகு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் மூலம் வழங்கப்பட்டது. @mansukhmandviya #Masubramanian #TNHealthminister #organtransplant
இன்றும் நாளையும் Bulk Booking ம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மற்ற பிரிவினருக்கும் தொடர்ச்சியாக Expo நடைபெறும்.பதிவு செய்தோர் விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
கின்னஸ் சாதனைக்கான கலைஞர் 100 பன்னாட்டு மாரத்தானில் பங்கேற்க 73,206 பேர் பதிவு செய்துள்ளனர். T- SHIRT,BIB & Metro பாஸ் உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கப்பட kalaignar Marathon expo நந்தனம் YMCAவில் தொடங்கி மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் தொடங்கி வைத்தார்.
கின்னஸ் சாதனைக்கான கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தானில் பங்கேற்க 73,206 பேர் பதிவு செய்துள்ளனர்.அவர்களுக்கான T- SHIRT , BIB மற்றும் மெட்ரோ ரயில் பாஸ் உள்ளிட்ட பொருள்கள் விநியோகிக்கப்பட kalaignar Marathon expo நந்தனம் YMCA மைதானத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.இன்றும் நாளையும் Bulk Booking ம் 4 மற்று���் 5 ஆம் தேதிகளில் மற்ற பிரிவினருக்கும் தொடர்ச்சியாக Expo நடைபெறும்.பதிவு செய்தோர் விரைந்து பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம். #masubramanian #TNHealthminister #kalaignarmarathon #Guinessworldrecord #DMK4TN
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
பாஜக நினைச்சிருந்தா இராணுவத்தை வைத்து பழங்குடியின மக்களை கொன்று குவித்து பிரச்சினைய ஒரே நாள்ல முடிச்சிருக்குமாம்...
* வலதுசாரி சங்கிகளின் வக்கிர புத��தி இதுதான்...🤬🤬
#TamilNadu securing the No. 1 place in Export Preparedness Index, 2022, reinforces the state’s top rank in Ease of Doing Business. Tamil Nadu has long been an export leader in sectors like automotive, leather and textiles, and we recently became the No. 1 exporter of electronic goods.
This is the result of our Honourable @CMOTamilnadu Thiru @mkstalin's sustained efforts towards creating a robust environment for industries in the state. This will strengthen our resolve to become a $ 1 Trillion Economy 🙏🏾
#InvestInTN #TNIndMin
Kalaignar Memorial International Marathon 2023 - 4th Edition
Event Date: 06.08.2023
Lets run together to fight cancer...!!!
Register Now at:
https://t.co/dHEFnQXnrZ
"அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி என்ற உன்னத நோக்கத்தோடு இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது"
- மாவட்ட அளவிலான வள��்ச்சி, ஒருங்கிணைப்பு & கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#DravidianModel #CMMKStalin
இன்று (07.08.2022), சென்னை - பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் @Subramanian_ma முன்னெடுப்பில் நடைபெற்ற,
1/3
Thank you @K_Marathon_ for organizing this wonderful event... It felt good to be back on the roads after a long gap of 2 years... #ChennaiRun#LoveRunning
Note: Runners from Institutions are requested to keep in touch with their coordinator regarding collection of BIB and Race Day Information
(4/4)
#Kalaignarmarathon#kalaignarmemorialmarathon
Dear Runners!
Join us for the Kalaignar Memorial International Marathon 2022 Expo to collect your BIB, Race kit,network with fellow runners, interact with Pacers, visit stalls and more!
Date: 5th and 6th August 2022, Fri & Sat
Time: 10 am to 5pm
Venue: YMCA, Nadanam Ch–35
(1/4)
If the BIB is collected by a Representative, bring an authorization note from participant through SMS/Email.
The BIB can be collected only on the above dates at EXPO only and cannot be collected on Race Day (7th August Sunday).
(3/4)
#KalaignarMarathon