Oru aal. Oru payanam. Ore vaarthai- Vidaamuyarchi. 🔥
Watch the trailer of Vidaamuyarchi, out 3 March on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada & Hindi!
#VidaamuyarchiOnNetflix
இவன் அட்லீ மாதிரி சும்மா பேப்பர் பேன் கிடையாது. தல mashup ஓடுது நம்மள விட வெறியா கத்திட்டு இருக்கான். டீஸர் முடிஞ்சி பேன்ஸ் எல்லாம் ஆதிக் ஆதிக்ன்னு கத்துறோம் No' ன்னு சொல்லிட்டு AK AK ன்னு கத்துனான் பாரு ம்மாள goosebumps ரா!! 🔥🔥
#GoodBadUglyTeaser
#GoodBadUgly
வாலி தீனா அமர்க்களம் ரெட் பில்லா எல்லாம் கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டான் Fan Boy ஆதிக் மாமே மிரட்டி விட்ட 💯💪💥🔥🔥🔥
#GoodBadUgly Teaser Link 👇
https://t.co/Ko0iQIKc7Y