வணக்கம் நண்பர்களே!
வழக்கம்போல, இந்த வருடமும், *அய்யப்பசாமிக்கு மாலை* போட்டாகி விட்டது.
வழக்கம்போல, சில ‘நாத்திக’ நண்பரகளின் கேள்வி, மீண்டுமொருமுறை தாக்கியது.
மீண்டும் அதே பதில்தான் - ஆன்மீகம் என்பது, ஏதோ வழிய��ல், நம்மை நாமே கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும் ஒரு கருவியாகருதுகிறேன
*அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.*
இன்றைய தினம் தீபாவளியை நம் ஆமத்தூர் வெங்கடேசபுரம் தம்பிளோடு சிறப்பாகக் கொண்டாடினோம்.
அவர்களுக்குள் ஒரு தோனியும் சச்சின் தெண்டுல்கரும் உருவாக வாழ்த்தி, இந்த கிரிக்கெட் பேட்டை பரிசளித்து வந்தோம்.
வெற்றி வாகை சூடி வாருங்கள்!
*15 அக்டோபர் 1931*
அறிவியல் பேராசான், பேராண்மை கொண்ட பெருமகன் அய்யா அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று.
ஒவ்வொரு பதவியையும் நினைத்த உடன், அதை அழகாக அலங்கரித்த ஒரு ஆகச்சிறந்த ஆளுமை நம் நினைவுக்கு வரும். குடியரசுத் தலைவர் என்றவுடன் கலாம் அய்யாவின் முகம் நம் கண்முன் வரும்
வணக்கம் நண்பர்களே,
ஆமத்தூரின் பசுமை மீட்பின் ஒரு அங்கமான மரம் நடு விழாவின் முதல் நாள் பணி பற்றிய விவரங்கள்
#பணி எண் ……. : இ2020001
#பணியின் பெயர் : 50 மரக்கன்றுகள் நடுதல்
#பணியின் விவரம் : ஆமத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 50 மரக்கன்றுகள், பாதுகாப்பு வளையத்தோடு நடுதல
இறப்பு என்பது இயற்கையான ஒன்றுதான் என்பது தெளிவாக புத்த���க்கும் தெரிந்தாலும், அது, சிலருக்கு நடக்கும்போது, இயற்கையின் மீதே கோபம் வந்து ஆற்றாமையால் அழுகையாக முடிகிறது.
உங்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் #எஸ்பிபி.
கனத்த இதயத்துடன்,
*முனீஸ்வரன்*
*கரிசல் கரங்கள் - கள ஆய்வு #3*
ஆமத்தூரின் பசுமை மீட்டெடுக்கும் நம் முயற்சிக்காக, இதுவரை *100 மரக்கன்றுகளை* ஆமத்தூர் மற்றும் ���ுற்றுப்புற கிராமங்களில் நட்டோம். அதன் தற்போதைய நிலையைக் கண்காணிக்கும் விதமாக, ஒரு நேரடி விசிட் செய்தோம். எதிர்பார்த்ததைவிட மரக்கன்றுகள் உள்ளது.
*கொரானாவை வெல்வோம்!*
கொள்ளை நோய் கொரானாவிலிருந்து, நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில், அரசாங்கத்தோடு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வே��்டும்.
அந்த வகையில், இன்று *கரிசல் கரங்கள்* சார்பில், *தமிழர்களின் பாரம்பரிய கிருமி மஞ்சள் தூள் வேப்பிலை ஆமத்தூர் ல் ெளிக்கப்பட்டது#
*கொரானாவை வெல்வோம்!*
கொள்ளை நோய் கொரானாவிலிருந்து, நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில், அரசாங்கத்தோடு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அந்த வகையில், இன்று *கரிசல் கரங்கள்* சார்பில், சுமார் *500 முகக்கவசம் பொதுமக்களுக்கு இலவசமாக* வழங்கப்பட்டது.
*கொரானாவை வெல்வோம்!*
கொள்ளை நோய் கொரானாவிலிருந்து, நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில், அரசாங்கத்தோடு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அந்த வகையில், இன்று *கரிசல் கரங்கள்* சார்பில், சுமார் *500 முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
*கொரானாவை வெல்வோம்!*
கொள்ளை நோய் கொரானாவிலிருந்து, நம்மைப் பாதுகாத்துக்கொள்வதில், அரசாங்கத்தோடு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அந்த வகையில், இன்று *கரிசல் கரங்கள்* சார்பில், சுமார் *500 முகக்கவசம் பொதுமக்களுக்கு இலவசமாக* வழங்கப்பட்டது.
நண்பர்களே,
கரிசல் கரங்கள் சார்பில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் தெரிவு செய்யப்பட்ட 22 பேருக்கும், வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. *டாக்டர் ஆண்டனி மற்றும் டாக்டர் ரேமா கேத்தரீன்* அவர்கள் மிகவும் சிரத்தையோடு சிகிச்சையை மேற்கொண்டனர்.
ஆமத்தூர் ���ரிசல் கரங்கள் பொது நல அறக்கட்டளையும்,தூய லூக்கா கண் மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
அதில் 200க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். அதில் 22பேர் ஆபரேசனுக்கு செலக்ட் ஆனார்கள். நன்றி #
#மறவாதீர். #மறவாதீர். #மறவாதீர்.
ஆமத்தூரில் #இலவசக்#கண்#சிகிச்சை#முகாம்#நாள் & நேரம் : 15 மார்ச் 2020, ஞாயிறு, காலை 9 மணி - மதியம் 1 மணி
#இடம் : இந்து ஆரம்ப பாடசாலை, சங்குரெட்டிபட்டி (ஆமத்தூர் அரசு மருத்துவமனை செல்லும் வழி)
முனீஸ்வரன் கருப்பசாமி #இயக்குனர்#