கூட்டுக் களவாணிகளின் அரசியல் இனி மக்களிடம் எடுபடாது!
அதிமுக–திமுகவின் அரசியல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!
அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படிப்பட்ட அரசியல் நாடகம் நடக்க அனுமதித்திருப்பாரா?
#TNAssembly
#Breaking 🚨
செய்தி:-
Ex MLA மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பு Z பிரிவு பாதுகாப்பாக குறைப்பு.
தினமும் 58 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 33 காவலர்களாக குறைப்பு.
Z+ பிரிவு பாதுகாப்பு கட்டணம்:- 33 lakhs to 50 lakhs
Z பிரிவு பாதுகாப்பு கட்டணம்:-
16 lakhs to 20 lakhs
அரசுக்கு வரி செலுத்தும் ஒரு சாமானியனாக எனக்கு ஒரு கேள்வி ❓
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கூட ஆகாத தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு கட்சியின் தலைவருக்கு எதற்கு மக்கள் வரிப்பணத்தில் இசட் பிளஸ் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. @mkstalin
இதற்கு செலவிடப்படும் தொகை திமுக கட்சி நிதியிலிருந்து பெறப்படுகிறதா?
இல்லை மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படுகிறதா?
எதற்காக Ex MLA மு க ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு ஏன் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது .
🚨 Best suited to be next PM of India?
Narendra Modi - 49%
Rahul Gandhi - 27%
Joseph Vijay - 9%
Abhijit Dipke - 1%
Arvind Kejriwal - 1%
(Mood of the nation poll by India Today)
வணக்கம் 🙏
@being_nimal உங்களுடைய புகாரின் அடிப்படையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.
இது உங்கள் அண்ணன் @TVKVijayHQ அவர்களின் அரசு, மக்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே தான் இந்த அரசு உள்ளது.
இந்தப் பிரச்சினையை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
*******************************************
Based on your @being_nimal twitter complaint dated on 23.08.2026, regarding poles erected in the lake, the details are hereby furnished:
Name of Substation feeding the 11KV feeder in the lake area
110/11 Kv Athirampattinam Substation and Name of Feeder 11 KV Pudhukkottai ullur feeder
1) Athirampattinam section
Total no.of poles - 9 Nos &
1 No DT (1 No.Agricultural service only )
Estimate sanctioned, 5 Nos pole erected , balance
Work will be completed within 30 days
2) East pattukkottai section
Total nos of poles : 52 Nos, DT-1 no &1 no-ABSwich
Estimated work will complete in 3 months.
*******************************************
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இ���்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்க���ன்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிரத்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக��கு செலவு செய்யும்போது மட்டும் தெரிகிறதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
On the sidelines of the Southern Zonal Council meeting in Mahabalipuram, Chennai, had a key interaction with Tamil Nadu Chief Minister Shri C. Joseph Vijay. Shri P. K. Kunhalikutty(Minister for Industries and Information Technology of Keralam) was also present.
@TVKVijayHQ@ActorVijay@CMOTamilNadu
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ