🏆 பதக்கம் வென்ற பரணிகா! 🥉🇮🇳
நம்ம மாயவரத்துப் பொண்ணு பரணிகா இளங்கோவன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல் வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார்! 👏🔥
தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த பரணிகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💐🇮🇳
வாழ்த்துகள் பரணிகா! தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறோம்! 💪🏆
#ParanikaIlangovan #AsianGames2026 #PoleVault #BronzeMedal #TamilNadu #India
நிச்சயமாக உண்மை இது ஏனென்றால் #பாமக கடந்த 10 வருடங்களில் #விசிக கட்சி பற்றி பேசியதே இல்லை.ஏன் தெரியுமா 2 சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று.ஆனால் விசிக எப்போது மேடை ஏறினாலும் தன் வாக்கு வங்கிக்காக சாதி கலவரம் பேச்சுகளை மேடையில் பேசுகிறார். உண்மைதானே தலித் மக்களே??
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகள்!
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பாராட்டு.
https://t.co/SqW7AICbCr
#AsianGames2026#Baranica#Mayiladuthurai#PMK#Anbumani
"ஒரே ஒரு ஆளைக் கூட விடக்கூடாது; இது மாதிரி செய்ய நினைக்கவே பயப்படணும்" - Gem வீரமணி வழக்கு குறித்து பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி பேட்டி
#SowmiyaAnbumani | #PMK | #GemVeeramani | #PuthiyathalaimuraiTV
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு வாழ்த்துகள்!
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரணிகாவின் சாதனைப் பயணம் தொடரட்டும்.!
#AsianGames2026
ஊர்ல இருக்கிற அத்தனை சாமியார்கள் பெட்ரூம் வரை சென்று புலனாய்வு செய்கிற இந்த ஊடக ரவுடிக்கு
இந்த வீரமணி நாற்பது வருஷங்களாக செய்யற பாலியல் குற்றங்கள் இவன் கண்ணுக்கும் காதுக்கும் வந்து சேரவே இல்லையா?
ஆக பெட்டி கொடுத்தா அடக்கிவாசிக்கும் ஊடக குற்றவாளிகள் இவனும் சரி இந்து ராமும் சரி...
https://t.co/bz9Hf70PJU
சமூக அநீதி
தலித்திய அரசியல் தமிழினத்திற்கு எதிரானது
OC,OBC சாதிகள் ஒன்றினணந்து பட்டியலின மக்களின் PCR சட்டம்,சலுகைகள்,மானியங்களை எதிர்த்துப் போராட வேண்டும்.
PCR சட்டம் ரத்து செய்யப் பட வேண்டும்
@CMOTamilnadu@AIADMKITWINGOFL@annamalai_k@AIADMKOfficial@AnnaMunnetra@TVKVijayHQ
#OC #OBC #BC #MBC
#பிற்படுத்தப்பட்டோர்
#மிகவும்பிற்படுத்தப்பட்டோர்
⚠️ இந்த வீடியோ வரலாற்று மற்றும் சமூகக் கருத்துகளை விவாதிக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு தனிநபரையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை.
#மூவேந்தர் #தமிழர்வரலாறு #வேளாளர் #பாண்டியர் #மறவர் #கள்ளர் #அகமுடையார் #Pandiyar
#கோனார்
#பிள்ளை
#pillai
#ஆயர்
#இடையர்
#Mukkulathor
#MukkulathorCommunity
#Maravar
#MaravarCommunity
#Thevar
#ThevarHistory
#ThevarCommunity
#Vellalar
#மருதநில_வேளாளர்_வெள்ளாளர்_களம்
#கடைசி_வேளாளர்_குரல்
#சோழவந்தான்
#மதுரை
#வேளாளர்
#வெள்ளாளர்
#வேளாளர்_பெயர்_மீட்போம்
தமிழக அரசு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரியும், பாரம்பரிய மீனவக் குடும்பங்களின் குடியமர்வு உரிமையை உறுதி செய்யவும், ஆதரவு கோரி மீனவர் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.!
#Pattinapakkam | #Fishermen | #Secretariat | #PMK
சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகளில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். விசாரணை நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
#VeeDigitalTamil#AnbumaniRamadoss#PAMAKA#TamilNadu#BreakingNews