கட்சியை வலிமையாக வழிநடத்த சரியான தலைமை தேவை! 💯 அதிமுகவின் பொதுச்செயலாளராக திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.
நீங்கள் இதை ஆதரித்தால் மறக்காம LIKE ❤️ பண்ணுங்க!
#EPSforGS#ADMK#TamilNaduPolitics#எடப்பாடிபழனிசாமி@EPSTamilNadu
அதிமுகவ பத்தி பேசற நாயிங்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்கறேன் என்ன மாதிரி கோடிப்பேரு இருக்கான்டா அதிமுகவில்
எங்கள் கட்டை காடு சேரும் வரை கழகத்திற்காக தான் சண்ட செய்வோம்.
#அதிமுககாரன்டா 🌱
EPS ஐயா வந்ததிலிருந்து, இதுவரை வந்த ADMK பாடல்களிலேயே Best இதான் 🌱👌
யாரு மியூசிக் ணு தெரியல. Vintage Yuvan festival song flavour ல பண்ணிருக்காங்க. ரொம்பவே நல்லா இருக்கு.
Sounds very simple and positive compared to ஸ்டாலின் தொடரட்டும்.
அதிமுக தலைமையிலான மக்களாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் 🔥
அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ❤️
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கம் 🔥🔥
தொழில் முதலீட்டு ஒப்பந்தத்தை யார் பேர்லே எழுதறது?
ஸ்டாலின் பேர்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேர்லே எழுது
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட கையெழுத்தான ஒப்பந்தங்களை ஸ்டிக்கர் ஒட்டிட்டு திரியும் திமுக #ஸ்டிக்கர்_மாடல்