சத்தியபாமா சொல்வதுபோல சித்தரிக்கப்பட்ட காணொளி என்றால், அதனை சித்தரித்து வெளியிட்டவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?
காணொளி பொய்யென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?
தமிழ்நாட்டில் எப்போது முன்மொழி கொள்கை அமலுக்கு வந்தது. தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து உரைகளில் எதற்காக இந்தியில் எழுதப்பட்டுள்ளது. சத்தமே இல்லாமல் ஒன்றிய பாஜகவிற்கு தமிழ்நாட்டை அடமானம் வைத்து விட்டீர்களா முதல்வரே @CMOTamilnadu ❓பார்ப்பனிய அடிமை விஜய்😡
நீங்க ஆட்சி நடத்திய வரைக்கும் போதும்…
போய் பனையூர் பங்களாவில் படுத்து தூங்குங்க என மக்கள் விரட்டியடிக்கும் காலம் விரைவில் வரும்.
அதான் உண்மையான மாற்றம்.
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது புரியும்!!😱😱
அண்ணன் சீமான் எச்சரித்தது இப்போ கண்முன்னே நடக்குது😥😔
இதெல்லாம் குறிக்கும் தற்குறி அரசுக்கும் புரிய வாய்ப்பு இல்லை 😷🥶🤯🤯
#WATCH | தாராபுரம் தொகுதியில் உரிய அனுமதி பெறாமல் பிரசாரம் மேற்கொள்வதாக நாதக வேட்பாளர் கார்த்திகாவை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்
அக்கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல்
#SunNews | #NTK | #Arrest | #Police
பரப்புரை செய்யவிடாமல் அடக்குமுறையை ஏவி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொறியாளர் மு. கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகளைக் கைது செய்த காவல்துறையைக் கண்டிக்கின்றோம்.
#ReleaseNTKKarthika#ReleaseDharapuramNTK
சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் கோவையில் இருந்து பக்கத்து ஊரான தாராபுரத்திற்கு ஹெலிஹாப்டர் என ஆடம்பரத்தின் உச்சத்தில் ஆடுகிறார் முதல்வர் விஜய்..
அற்பனுக்கு வாழ்வு வந்தா…
மக்கள் பணத்தில் மீண்டும் ஊதாரித்தனம்!
தமிழ்நாடு அரசு இருக்கும் நிதி நெருக்கடியில் மக்கள் வரிப்பணத்தில் கோடிகளில் முதல் பக்க விளம்பரம் தேவையா?
மாப்பிள்ளைக்கு அவ்ளோ விளம்பர வெறி...
அப்படி ஒரு விளம்பரம் தேவை என்றால் சொந்த பணத்தில் செய்ங்க! @CMOTamilnadu#ஊதாரி_விஜய்
பொதுத்தேர்தலின்போதே பல நாள்கள் பரப்புரையை ரத்துசெய்துவிட்டு, வீட்டில் ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தவர், இடைத்தேர்தலுக்கே இப்போது தெரு தெருவாகச் செல்கிறார்.
நட்சத்திரப்பிம்பம் உடைந்துவிடக் கூடாதென மக்களைச் சந்திக்க மறுத்தவருக்கு, தேர்தல் களம் கிலியை ஏற்படுத்தி, வீதிக்கு இழுத்து வந்திருக்கிறது.
உழைப்பே இல்லாது கிடைத்த வெற்றியால் ஏறிப்போன உங்களது தலைக்கணமும், ஆணவமும் அழியும் நாள் வெகுதொலைவில் இல்லை முதல்வரே! @TVKVijayHQ