சிம்பிளா ஒரு ரெசிப்பி சொல்றேன்..
20 பல் பூண்டு, 20 வர மிளகாய், ஒரு கிலோ சிக்கன், கொஞ்சம் தேங்காய் எண்ணெய், கொஞ்சம் உப்பு போட்டு கிளறி வேக விடுங்க...சிக்கன்ல இருக்குற தண்ணீரிலேயே கறி வெந்திடும்...தேங்காய் துண்டுகளை மெலிசா அரிஞ்சு போட்டு சிக்கனோடு வேக வைங்க.
கடைசியா தண்ணீரெல்லாம் சுண்டிய பிறகு மிளகுத்தூள் சேர்த்து ஒரு பிரட்டி பிரட்டி இறக்கி வைங்க.
தேவைப்பட்டா கொத்தமல்லி தூவி இறக்குங்க..
அதிக பட்சம் 25 நிமிடம் தான்.
Have a nice day 😉
#கார்த்திகாஸ்கிச்சன்
மட்டன் சுக்கா செய்வோமா?
ஈஸி தான். மசாலாக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கும்..
ஆனா சுவை வொர்த் தா இருக்கும்😋😋
ரெசிபி கீழ (1)
இந்த படத்துல இருக்குற எல்லாத்தையும் ஆண்கள் படுற கஷ்டத்தோட சேர்க்கலாம். ஆனா ஆண்கள் அதை எல்லாம் சாதாரணமா கடந்துதான் போயிட்டு இருக்காங்க.
1. விதார்த்வோட தேவை வெறும் Moral support மட்டும் தான் நீ பண்ணு நான் பாத்துக்கிறேன்னு சொல்றது. அதைவிட பெரிய வார்த்தை உன்கூட நான்