அஜீத்குமார் கொலையில் சம்மந்தப்பட்ட நிகிதாவின் fb page தான் இது.. இந்த கொலை அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்த பாஜக-வால் திட்டமிட்ட கொலையாக ஏன் இருக்கக்கூடாது? நிகிதாவின் 4வது கணவர் சங்கி திருமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும் முழு விவரங்களுடன் வீடியோவோட வருகிறேன்..
1999-2004 பாஜக ஆட்சியிலும் இதுபோல ஒரு பயங்கரமான ஊழல் நடந்தது. கேதன் தேசாய் அப்போதைய இந்திய மருத்துவ கழகத் தலைவர். அவர் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறையீடாக அனுமதி அளித்ததாக புகார் எழுப்பப்பட்டு அவரது வீடு சோதனையிடப்பட்டது.
கட்டி கட்டியாக தங்கம் என்பார்கள் அதையெல்லாம் தாண்டி பாளம் பாளமாக தங்கம் கிடைத்தது. கணக்கிடவே முடியாத அளவுக்கு பணம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வந்தன.
தற்போது மீண்டும் இந்த ஊழல் தலை தூக்கி உள்ளது. இதில் எத்தனை நூறு கோடிகள் கைப்பற்றப்பட போகிறதோ...