தமிழர் மதம் ஆசீவகம்.
சிலப்பதிகாரத்தில் ஆசீவகம் பற்றிய நேரடி குறிப்பு
கடவுளர் கோலத்து அண்ணலம் பெருந்தவத்து
ஆசீவகர் முன் புண்ணிய தானம் புரிந்து
அறம் கொள்ளவும்."
@KumaravelT11@mithippen10279@kuviran2 அப்புறம் அவனே இவனே என்று மரியாத இல்லாம பேசுறதை நிறுத்து நீ பேசி அதற்கு பதில் நான் பேச எனக்கே என் மீது வெறுப்பு வருது. நாகரீகமா பேசி பழகு.
@KumaravelT11@mithippen10279@kuviran2 டேய் முதல்ல சிகை கொற்றன் பத்தி பேசின அதில் வா.. எப்படி நீ என்னைய ஒரு திராவிடன்னு நினச்ச அதை சொல்லு. அப்புறம் சமஸ்கிரதம் பாகிஸ்தான் அப்டினு ஒரு உருட்டு உருட்டினியே அதற்கு ஆதாரம் காட்டு. தேசியமும் தெய்வீகமும் தன் கொள்கையாய் நினைத்து வாழ்��்த ஐயா வை பற்றி பேசுவதற்கு முன்.
@KumaravelT11@mithippen10279@kuviran2 நீ தாண்ட பயந்த ஈன பய திராவிடன் ஆரியன் என்பது எல்லாம் தமிழ் மொழி சொல் அல்ல அறிவீலியே போயி வேற எங்கயாச்சும் போலம்பு. Dravida என்பது தெற்கு பிராமணர் குறிக்கும் பெயர் தான் அது தெரியுமா உனக்கு உதாரணம் ராகுல் திராவிட். இன்னும் வேணும்னா
@sengukanna@senbenzian@SaalanPaari மற்ற தமிழ் தேசியர் பற்றி எனக்கு தெரியாது பாரி வெள்ளை, பச்சை மற்றும் காவி என அணைத்���ு சங்கீக்களையும் சாடி பேசும் நபர்.
@KumaravelT11@mithippen10279@kuviran2 நான் கேட்டதுக்கு பதில் சொல்ல வக்கு இல்லை கண்டதையும் பேசி சாவுறான். ஏன்டா தமிழை படித்துவிட்டு தமிழ் என்று ஒப்புக்கொள்ள ம��ம் இல்லாத மூடர் கூட்டம் டா நீங்க. இப்போ கூட 3600 ஆண்டுகள் பழமையான புதை படிவம் மற்றும் தாழிகள் கிடைக்குது. உன் பழமையான வேதம் தான் கிடைக்கல.
@Archunaaa சகோ நடந்தால் நல்லது. இப்போ தான் எந்த இடத்தில் விவாதம் வைக்கலாம்னு பேசிட்டு இருக்காங்க போல காணொளிகளில் பேசிக்காம நேரடியா பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க. நாகரீகமா பேசுங்க போன தடவை மாதிரி நேரலை இல்லாத விவாதம் வேண்டாம்.