நல்லா வளர்க்கிறீங்கடா தமிழ் தேசியத்தை
இதை எல்லாம் @Seeman4TN நீங்கள் கேட்க மாட்டீங்க, கண்டிக்க மாட்டீங்க
ஆனா உங்களுக்கு எதாவது பிரச்சினை வந்தால் பாரி குரல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர் துரோகி🤦♂️
@Sandeep_Gounder@Nkv398@SaalanPaari 🤣
அது மட்டும் அல்ல,
வானவில் கொடி பிடித்தாலும்
விஜில் (RSS) மேடை ஏறினாலும்
சங்கர மடக் கிளை பிரிவு கோவிலுக்கு
சென்று தரிசனம் செய்தாலும்
திமுக கல்லா கட்டுவதற்காக ஆதரவு திரை விமர்சனம் செய்தாலும்
இனப்பகைவர்களிடம் கூடி குழைந்தாலும்
நாம் தமிழர் பேசுவது தான் தமிழ் தேசியம்னு நம்பனும்
@kadavansurya தன் மக்களை கொன்றொழித்த ஒரு கட்சிக்கு 50 ஆண்டு காலம் கழித்து அமைச்சரவையில் இடம் கொடுத்த விஜய்க்கு தான் இருக்கும் வீட்டில் வரவேற்று, கையில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்ன சீமானை ஏன் நீ கேள்வி கேட்கவில்லை?
கேள்வி கேட்டால் கிரீஸ் டப்பாவாக மாறிவிடுவாய் என்ற பயமா 😂
The political parties that encouraged people to register under SIR instead of opting for non-cooperation will have to take responsibility for any political consequences that may arise in the future.
We all should have stood united against SIR. It is a betrayal that the very parties claiming to oppose SIR instructed their cadres to register under it. They must take full responsibility for whatever follows.
பாரி சாலன் அவர்கள் புது காரை அவரின் சொந்த காசில் வாங்கினார்.
நானும் ஓரே கேள்வி தான் கேட்டேன், சீமானுக்கு 3 கோடி பேன்ஸ் கார் வாங்க காசு எப்படி வந்தது?
இப்படி பொய்யும், அவதூறும் பரப்பி தான் நாம் தமிழர் கட்சியில் பொறுப்பு வாங்க வேண்டுமா காடவா? இது இழிவான செயலாக உள்ளது.
குடிப்பெயர்களை கார்களின் பிராண்டுகளாக கொண்டு வந்ததால் இந்த நிறுவன வாகனங்களை குடி ஒழிப்பாளர்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்று முடிவெடுத்துள்ளார்களாம் 😁🫢
இதில் tata மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் சமூகப் பெயர்கள் என்பதால் நடந்தே செல்வதாக முடிவு எடுத்துள்ளார்களாம் குடி ஒழிப்புப் போராளிகள்
@Anti_Dravidan_ இது சீமானின் வீட்டில் நடந்த முருக வழிப்பாடாம். முருகனுக்கு ஏன் அசைவ படையல் சீமான் போடவில்லை என்று இப்பொழுது இந்த ஜோம்பி தம்பி கேட்பாரா?
@Senthilveluvc@Ashok_Padayachi@vallavanraj15@thamilesai26 கொள்கையா 😂😂😂😂 மற்ற கட்சிகள் எல்லாம் எப்படி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று சிந்திப்பார்கள் ஆனால் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தான் தேர்தலில் எவ்வளவு நிதி வசூலிக்கலாம் என்று நினைப்பார்கள் 😂