பாவம் பிழைப்பிற்காக கோட்டப்பாளையம் திருவிழாவிற்கு சாவி கொத்து விற்பனைக்காக வந்த வெளியூர் தொழிலாளர்களை அடித்து துன்புறுத்துவது மனிததன்மையற்ற செயல்.
யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறை எங்கள் நண்பன் @TrichyCityPolic@KN_NEHRU@mkstalin@Udhaystalin
@mkstalin தளபதிக்கு மறதிநோய் இருக்கும் போல...
செந்தில்பாலாஜியின் இ��்த குற்ற செயலுக்கு விசாரனை வேண்டும்,அவர் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தவரே நீங்கள் தான் என உங்களுக்கு நினைவு இருக்கிறதா...?
@mkstalin செந்தில் பாலாஜி என்ன யோக்கி���ா சிகாமணியா?
பாட்டிலுக்கு பத்து ரூபாய் வெளிப்படையாய் வாங்கும் திருடன் செந்தில் பாலாஜி.
குடிமகனின் வயிற்றில் அடிக்கும் செயலை செய்யும் அயோக்கியரை அமைச்சரவையில் வைத்திருப்பது தமிழ்நாட்டிற்கு அவமானம்.
2024ல் திமுக-விற்கு தக்க பாடம் புகட்ட காத்திருக்கிறோம்.
எம் இன சொந்தங்களின் சாவுக்கு கருணாநிதி போராடவில்லை என்பதைவிட எங்களை போராடவிடாமல் தடுத்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாத துரோகம் 😤😤
#HBDFatherOfCorruption#HBDTamilsTraitorKK
https://t.co/xRUr9OFDDe