பிரபாகரனை 6 தரம் சந்திக்க மாகாநாயக்க தேரர் முயற்சி செய்ததாக உலக தமிழ் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் தெரிவிப்பு! @GTFonline
https://t.co/xAuRn7cVag
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியும், கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் யாழ். ஊடக அமையம் மகஜர்!
ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் கைது. @TnpfOrg@GGPonnambalam@skajendren
ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைது. @TnpfOrg@GGPonnambalam@skajendren
இந்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ் விஜயம் செய்துள்ள நிலையில் அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 4 படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கிய இலங்கை மீன்பிடி அமைச்சர்!
இந்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ் விஜயம் செய்துள்ள நிலையில் அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 4 படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கிய இலங்கை மீன்பிடி அமைச்சர்!
இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட குழுவுடன் இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் இன்றும் நாளையும் பேச்சு இலங்கை மீன் பிடி அமைச்சர் தெரிவிப்பு! @IndiainSL@annamalai_k @Murugan_MoS
இலங்கை ஜனாதிபதி ரணிலின் அழைப்பின் பெயரில் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட குழுவினர் பலாலி விமானம் நிலையம் ஊடக யாழ் வருகை.@annamalai_k@IndiainSL @Murugan_MoS