ஊருக்கு நடுவில் இருக்கும் குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று செப்டிக் டேங்க் நீரை கொட்டி Reels எடுத்த தவெக MLA சூலூர் சுகுமாரை செருப்பால அடித்து விரட்டிய பொதுமக்கள்.. 🤣🤣🤣
🟢🇰🇬🐯🐅 அவர் பேசிய நல்ல விடயங்கள் ஏராளம் இருக்கிறது. அதெல்லாம் இளைஞர்களுடைய கண்களுக்கு தெரியவில்லையா ⁉️ || Troll Post களை மட்டுமே Repeated ஆக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் Gen Z கள் || 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan#NTK4TN
தவெக தூய சக்தி என்று பீத்தி கொள்கிறார்கள்.இவர்கள் தூய சக்திகளல்ல
ஊழல் சக்திகள்.
மதுராந்தகம் வேட்பாளர்
மரகதத்தின் கணவர் குமரவேலு சுயேட்சை
வேட்பாளர்களை விலை பேசி இருக்கிறார்
நிருபர்களுக்கு மாதந்தோறும் படி அளந்திருக்கிறார்..
மதுராந்தகத்தில் சுயேட்சை வேட்பாளராக
போட்டியிட்டடு 10 வது இடம் வந்த கயல்விழி
பேரை சொல்லி தென்காசி பகுதியை சேர்ந்த
தந்தி பார்வை ஆசிரியர் நாகராஜ் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் கணவர்
குமரவேலுவிடம் ஒரு லட்சம் வாங்கி ஏமாற்றி இருக்கிறார்..
பணம் கொடுத்ததை குமரவேலுவே ஒத்துக்கொண்ட ஆடியோ இத்துடன் உள்ளது..
தூய சக்தியாம்.. தூய சக்தி..
போலி சாதி ஒழிப்பு களப்பு திருமணம்.
காதலிக்கும் பொழுது நல்லா இருக்கும்...
புரட்சி திருமணம் பண்ணி வைக்க 1000 ஓட்டு வாங்குன கட்சிகாரனுங்க வருவானுங்க....
ஆனால் வாழ்க்கை நடுத்தெருவில் நிற்கும்...
அன்னைக்கு ஒரு #நாயும் வராது...
இதனால் தான் இவன் மக்கள் தலைவன்💯
இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பல ஆட்டோ ஓட்டுனர்கள், கார் ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர் 💯💯💯💯
இலவசமாக கொடுக்க வேண்டாம் விலை கம்மியாக கொடுங்கள்🙏🙏🙏
#cardriver#AutoDriver#CAB#uber#Ola
Big Breaking:
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா(பொட்டிபாமா) leaked video...
"போனமுறை 31 கோடி செலவு.. இந்த நாயிங்க(தவெக) கூடல்லாம் சேர வேண்டியதாயிருக்கு"
கண்ண கசக்கி சீன் போட்ட சத்யபாமா இப்ப என்ன பேசுராங்கண்ணு கேளுங்க மக்களே..