All Paid Courses — 100% FREE
I'm giving you access to 81+ free courses. 👌👇
1. Social Media Marketing
2. Android App Development
3. Facebook Ads
4. SEO
5. Google Ads
6. Content Writing
7. Graphic Designing
8. Video Editing
9. Web Development
10. Hacking and more with 73+ courses.
To get, just:
- Comment "SEND"
- Like & Retweet
- Follow me (so that I can DM)
Are you struggling to pay a huge amount on paid courses?
I'm giving you access to 20+ FREE Courses
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Cloud Computing
4. Ethical Hacking
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. MBA
To get it, just:
1. Like & Retweet
2. Comment "ALL"
3. MUST be Following (so that I can dm)
*SIR வரைவுப் வாக்காளர் பட்டியலில் (Draft Roll) உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்க்கும் நடைமுறைகள்!*
*Step 1:*
*முதலில் https://t.co/Ve4sknols6 என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
*உங்கள் EPIC எண் (வாக்காளர் அடையாள அட்டை எண்) உள்ளீடு செய்து தேடவும், அதில் உங்கள் விவரங்கள் இருந்தால் வரும்.
*Step 2:*
*கிடைக்கும் விவரங்களில் இருந்து கீழ்கண்ட தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்ளவும். 🔽
*சட்டமன்ற தொகுதி எண் (Assembly Constituency Number).
*பாகம் எண் (Part Number).
*வரிசை எண் (Serial Number).
*Step 3:*
*அடுத்ததாக https://t.co/ghnKEhcLuI என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
*State: Tamil Nadu
*Year of Revision: 2026
*Step 4:*
*மாவட்டம் (District) தேர்வு செய்யவும்.
*சட்டமன்ற தொகுதி (Assembly Constituency) தேர்வு செய்யவும்.
*Language: தமிழ் அல்லது ஆங்கிலம்
எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை ஏனெனில் PDF இல் தேடல் வசதி செயல்படாது.
*Captcha குறியீட்டை உள்ளீடு செய்யவும்.
*Step 5:*
*கீழே உள்ள தேடல் பெட்டியில் நீங்கள் முன்னர் குறிப்பெடுத்து வைத்திருந்த பாகம் எண் (Part Number) உள்ளீடு செய்யவும்.
*பெறப்படும் முடிவை தேர்வு செய்து, “Download selected PDFs” பொத்தானை அழுத்தவும்.
*வரைவுப் வாக்காளர் பட்டியல் (Draft Roll PDF) பதிவிறக்கம் செய்யப்படும்.
*Step 6:*
*பதிவிறக்கம் செய்யப்பட்ட PDF ஆவணத்தை திறந்து, முன்பே குறிப்பெடுத்த வரிசை எண் (Serial Number) உள்ளீடு செய்து தேடவும்.
*முடிவு*
*உங்கள் பெயர் இருந்தால் → SIR வரைவுப் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது.
*உங்கள் பெயர் இல்லையெனில் → SIR வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இவ்வாறு மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம்.
*பின்குறிப்பு* 🔽
*SIR வரைவுப் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் விடுபட்டிருந்தால், நிச்சயமாக https://t.co/qrkFGHAXpB என்ற இணையதளத்தில் காரணத்தோடு வெளியிடப்பட்டு இருக்கும்.
பெயர் விடுபட்டிருந்தால் Form 6 சமர்ப்பிக்க வேண்டும்.
வருங்கால நடைமுறை தகவல்களை, கட்சி முகவர் அல்லது தேர்தல் ஆணைய BLO அதிகாரி மூலம் சரி பார்த்து கொள்ளவும்.
*நன்றி. வணக்கம்.* 🙏
அரசியல் படுத்த பட வேண்டியவர்கள் TVK ரசிகர்கள் அல்ல TVK தலைவர் விஜய் தான்..😂
விஜய் பேச்சு சினிமா படம் மாதிரி தான் இருக்கு, விஜய்க்கு ஓட்டு போடுற அளவுக்கு கவரல.- Gen-Z🔥
விஜய்க்கு கொள்கை இல்ல, திமுகவ எதிர்த்து அரசியல் செய்றது தான் task ஆ பாஜக கொடுத்திருக்குன்னு தோணுது. -Gen-Z
Dear @amitabh_chaudhry (CEO, @axis_bank),
I do not want any credit card from Axis Bank.
Since morning, I’ve received 5 calls from your team despite saying NO every time.
This is harassment.
Kindly stop calling me again and again.
Respect customer consent.
#AxisBank#NoMeansNo