@DMKErode DMK கட்சி பேர் சொல்லி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் மோசடி பன்னிட்டு இருக்காங்க.... இந்த ரெண்டு பேரும் .... முடிஞ்சா என்னான்னு பாருங நான் கோயம்புத்தூர் எஸ்பி அலுவலகத்தில் கேஸ்குடுத்திருக்கேன்.
@srjangidips @R_Sudhakar_Ips@stalin_ips @VarunKumarIPSTN @vijaypnpa_ips respected sir I need one help . international job related 2 person both are same community so I belive give to amount me and my friends . They are not giving money I was complain to coimbatore sp office .
உங்களால் முடிந்தால் உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... கட்சி என்றவுடன் உதவிக்கு யாரும் வரமாட்டீங்றாங்க காவல் துறையும் பயபடுகிறது. பணம் ஏமாற்றியவர்களின் புகைப்படங்கள் இதில் இனைத்துள்ளேன். இவர் இருவரும் தாத்தா பேரன் கொங்குசமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று