*யாரினும் காதலம்*
"வேற யாரையும் விட உன்ன��� தான் காதலிக்கிறேன்"னு வள்ளுவர் சொன்னாராம்!
அந்தம்மா (வேற யாரு?!... வாசுகியா தான் இருக்கனும்!) பிலுபிலுன்னு பிடிச்சுகிட்டாங்களாம்!
"அப்படியா! யார் யாரையெல்லாம் விட என்னை காதலிக்கிறீங்க?! லிஸ்ட் போடுங்க" ன்னு கேட்டுட்டாங்களாம்.
continued
"இந்த மாலா, சாந்தி, ஜெயந்தி, கலா... இவங்களையும் காதலிக்கிறீங்க! இவங்களை விட என்னை அதிகமா காதலிக்கிறீங்க! அப்படித்தானே?!
இதே மாதிரி அவங்க கிட்டயும் போய் சொல்லுவீங்க!" ன்னு கழுத���தை பிடிச்சுட்டாங்களாம்!
*பாவம் திருவள்ளுவர்!*
*Happy Valentine's day!!*
continued
https://t.co/SaCDBkeJ3o
Nice aquarium tucked into a quaint corner just a few steps away from busy Cubbon Park junction.
#aquarium#Bangalore#entertainment
Rye roti (bajra/kambu) - simple village preparation - no oil, no salt. Just rye flour & hot water.
Tasty. And used as a plate for subji too.
https://t.co/EiSedgnL8p
https://t.co/PlUTu89Pwa
Whatever happened to this train? Said to be parked at ManaMadurai awaiting inauguration. Just launch it please.
#VandeBharat#Madurai#Bangalore
சிவராத்திரி தென் தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு முக்கிய நிகழ்வு. சென்னை, திருப்பூர், கோவைய��ல் இருந்து பலர் சொந்த ஊர் செல்வார்கள்.
பஸ்ஸில் கூட்ட நெரிசல் / வேலைப்பளு காரணமாக செல்ல இயலாதவர்களுக்கு
https://t.co/DRr7gRCpiR
In 1960s& 70s it was a different story. Madurai was the second largest city in TN. Several mills and industries. Jet pumps & machine parts base was there.
Gradually business houses shifted base. Now comes to this.
#TNGIMForgotMadurai
This event is designed to educate you about the skills that needs to be developed, the time frame for acquiring the skills, the opportunities for your career growth and much more...
Free online meet up session
“Prospective career path for Web and Mobile App Developer and more...”
Monday, 17th October 2022 at 07.00 PM
Register here to join the session:
https://t.co/g3G96Mfg88
What you will learn:
Are you a fresher looking for an opportunity in Web Designing, or App Development? You will get to know more on the roles of Frontend, Backend and Fullstack Developer in this session.