Kudos to @CTR_Nirmalkumar & Team! 👏
Despite the heavy rainfall in Chennai yesterday, nearly 95% of areas seem to have experienced no power cuts.
Great work and appreciation for the team! @TANGEDCO_Offcl
5 வருசமா திமுக ஆட்சியில் ஏன் நீங்க பண்ணலனு கேள்வி கேட்டதும் சமாளிக்க முடியல, அந்தம்மாவும் தடுமாறுது, மனோ தங்கராஜ் எழுந்து ஓடுறாரு 🤣🤣🤣
எல்லாம் கொத்தூஸ் செட்டப்
#BigBreaking
காட்பாடி துரைமுருகனுக்கும் அவரது மகன் காட்பாடி DMK MP கதிர் ஆனந்துக்கும் ஆப்பு..
ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - DVAC விசாரணை துவக்கம்..
ED கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு
மாற்றத்திற்கான TVK (த.வெ.க) அரசு உத்தரவு!
மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான
மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
இவ்வழக்கில் சாட்சியத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவில்லை என்று முடிவெடுத்த அப்போதய சட்ட அமைச்சர் ரகுபதி, யாருடைய அழுத்தத்தால் இந்த வழக்கின் விசாரணை நீர்த்துப்போக துணை போனார், காரணம் என்ன ?
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்