கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
Smirnoff vodka... இது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் இருமல் மருந்து... Off என்றால் முடிவு என்றொரு பொருள் உண்டு.. இந்த அமெரிக்க முதலாளுத்துவ ஏகாதிபத்யத்திற்கு முடிவு கட்டப்போகும் தவெக என்று மறைமுகமாக நாம் இதை பொருள் கொள்ளலாம்... இதை பாசிச மதவாத சக்திகளுக்கான முடிவு என்றும் பொருள் கொள்ளலாம்
-இப்படிக்கு முரட்டு கம்யூனிஸ்ட் சு.வெ
#CocaineControversy | “How can someone take substances to such a crowded stadium? It is just a 4 second clip.”: Felix Gerald (@FelixGerald_TVK), Official Spokesperson, TVK.
Watch ##DebateWithArnab now, on-air, and online. Tune in and fire in your comments: https://t.co/6xLSTBQKMU
#RepublicWorld #RepublicTV #RepublicNews #IndiaNews #LiveNews #RepublicExclusive #RepublicWorldLive #ArnabGoswami #RepublicDigital #NationFirst
#WATCH | “இதே ஒரு சாதாரண மனிதன் இதை பண்ணிருந்தா முதல்ல கைது பண்ணிட்டுதான் விசாரணையே தொடங்கி இருப்பாங்க”
போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சரண்யா பேட்டி
#SunNews | #TVKVijay | #DMKProtest | #GhilliSarath
''எங்களிடமிருந்த ஆட்சி இன்னொருவருக்குப் போனது என்ற ஆதங்கம் அல்ல, புலம்பல் அல்ல... மாறாக, அவர்களிடம் இருக்கக்கூடிய ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு இயந்திரம் துருப்பிடித்துப் போய்விடுமே என்ற கவலைதான் இருக்கிறது'' - M.P. திருச்சி சிவா பேச்சு
CMVijay | TVK | DMK | TNGovt
#Newstamil24x7 #TrichySiva
Some moments are bigger than the result. ❤️
As the entire Trent Bridge crowd stood to applaud, Tom Latham delivered a heartfelt tribute to Ben Stokes, bringing a fitting end to the career of one of England's greatest all-rounders.
📸: Sony LIV
#ENGvNZ | #BlackCaps | #TestCricket | #BenStokes
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பு தலைவர் @mkstalin அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் 🙏🏻
இன்று அமைச்சர் கில்லி சரத் அவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆதரவாக காணொளி வெளியிட்டதை தொடர்ந்து திமுக சார்பாக போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெற்று வந்த நிலையில்.. ஆளும் TVK அரசு ஆங்காங்கே போராட்டத்தில் இருந்த திமுகவினரை கைது செய்தது..
இந்த கைது நடவடிக்கையின் போது திமுக இளைஞரணி திமுக ஆண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திமுக மகளிர் அணியை TVK அரசு கைது செய்துள்ளது... மேலும்
குடிநீர்
உணவு
இயற்கை உபாதைகளுக்காக வாகனத்தை நிறுத்துவது
என்று எதையும் செய்யாமல் திமுக மகளிர் அணியை வேண்டுமென்றே பல மையில் தூரத்திற்கு வாகனத்தை காவல்துறை செலுத்தியுள்ளது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். அன்பு தலைவர் @mkstalin அவர்களுக்கு சிரம் தாழ்ந்து நான் வேண்டிக் கொள்வது ஒன்றுதான். மீண்டும் திமுக ஆட்சி அமையும் பொழுது இன்று திமுக மகளிர் அணியை கைது செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை 🙏🏻..
எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் திமுக மகளிர் அணியை கைது செய்து அவர்களை பல இன்னல்களுக்கு உள்ளாக்கிய அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻