அண்ணாமலையை ஆதரிப்பவர்களில் பலர் மருத்துவர்கள், பொறியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள்.
இவர்கள் அரசியலை வருமானம் ஈட்டும் தொழிலாகக் கருதுவதில்லை;
எனவே, அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தத் சேவை மனப்பான்மை இவர்களிடம் உள்ளது.!
#அண்ணாமலை