@SaalanPaari தவறு நண்பா! நான் வெளி நாட்டில் வசிக்கிறேன். அங்கு மிக முக்கியாமான சிகிச்சைகளுக்கு அரசு மருத்தவமனைக்கு தான் செல்ல முடியும்! அது கட்டாயம்! அது போன்ற மருத்துவ தேவைகளுக்கு தனியார் மருத்துவமனையை நாடினாலும் அவர்கள் அரசாங்க மருத்துவமனையை தான் பரிந்துரைப்பார்கள்.
ஓரிரு தலைமுறைகளாக உறங்கிக் கொண்டிருந்த தமிழ் தேசிய சிந்தனையை, மூலை முடுக்கு வரை தட்டி எழுப்பி தமிழ் கணவோடு பல இளந்தலைமுறையை அரசியல் பாதைக்கு நகர்த்திய! அரசியல் சீர்த்தவாதி! தமிழ் தேசிய அரசியலின் நிகழ் கால ஆசான், அண்ணா சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீடுழி வாழ்க!
தேவரை அழிப்பதற்காக நேரு செய்த சூழ்ச்சி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை அழித்து விட்டது..!!
- ஆர்.நாகராஜன், திருச்சி.. மேடைமணி வாசகர்
அய்யா, வணக்கம். எனது சொந்த ஊர் திருச்சி. ஈரோட்டில் வேலை செய்து வருகின்றேன். நான், தேவர் பெருமானைப் பற்றி இங்குள்ள பெரியவர்களிடமிருந்து விப���ங்களைக் கேட்டு, ஆச்சரியப்பட்டுப் போனேன். தேவரின் உண்மையான வரலாறு மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் அன்றைய காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு குறியாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறியும் போது உள்ளம் புண்படுகிறது.
நேதாஜி பிரச்சனையில் நேரு செய்திட்ட சூழ்ச்சிகள் ஏராளம். அவற்றை மற்ற காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேவர் நாடு முழுவதும் பயணித்து நேதாஜிக்கு நேரு செய்தி��்ட துரோகங்களை வெளிப்படையாகப் பேசினார். டில்லி, கல்கத்தா, முன்பை, சென்னை போன்ற பெரு நகரங்களிலெல்லாம் உலக அளவில் பிரபலமான பத்திரிகைகளுக்கெல்லாம் பேட்டி கொடுத்தார். இவைகளையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கு, தேவர் வாழும் பகுதியில் இருந்தே ஒரு காங்கிரஸ்காரர் வேண்டும்; அந்த ஆள், படிப்பறிவில்லாதவராக இருக்க வேண்டும் என்று திட்டம் போட்டுத் தான் ஒன்றும் தெரியாத காமராசரை ஓய்யாரத்தில் தூக்கி வைத்தார் நேரு. தேவரை ஒழிப்பதற்காக நேரு செய்த சூழ்ச்சி தமிழ்நாட்டில், கடைசியில் காங்கிரசை அழித்து விட்டது!!
இன்றிலிருந்து 11வது நாளில் #Thevarjayanthi
https://t.co/V6EC4JsFnl
#Medaimani
சினிமாவில் தடை செய்யப்பட வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அடுத்த தலைமுறை கையில் அருவாளைய���ம், ரத்த சிதறலை நக்கிப் பார்க்கும் சைக்கோ புத்தியையும் கொடுப்பதாகவே அவரது காட்சி அமைப்புகள் இருக்கின்றன.
லோகேஷ் மீது அன்பு கொண்டவர்கள் அவரை நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
@tamiltalkies மாறன் இதில் தாங்கள் கருத்து என்னவோ! மக்களுக்கு தேவையானதில் எந்த கருத்தும் சொல்வதில்லை ஆனால் தேவையே இல்லாத சினிமாவை பற்றி கருத்து சொல்வது தான் உங்கள் நிலைபாடா?
@U2Brutus_off திராவிடியா பயலுகளா! இன்னொரு விஜய்காந்தாக மாற்றலாம்னு நினைக்கிறிங்களாடா! ஒரு போது நடக்காது. பொம்பளையா ஏவி விட்டீங்க ஒன்னும் நடக்கல, இப்ப புதுசா ஏதோ முயற்சி பண்றீங்க. அதுவும் நடக்கப் போவதில்லை! மக்கள இன்னும் முட்டாலுனு நினச்சுக்கிட்டு இருக்கானுங்க இந்த திராவிடிய பசங்க!
இவர் பிறப்பதற்கு முன்பே வெள்ளையனை எதிர்த்து போராடிய எங்கள் பாட்டன் பூலித்தேவன் மருதுபாண்டியர் பாட்டி வேலு நாச்சியார் சுயமரியாதை இல்லாமல போராடுனாங்க!
#HBD_மூத்திரசட்டி_ராமசாமி
ஏதோ இவனுக்கு அப்புறதான் எங்களுக்கு சுயமரியாதை வந்தது போல சொல்வதெல்லாம் எதவது முட்டபயட சொல்லுங்கடா! நம்புவான். தமிழர் எங்கள் குருதில் அது இருக்கிறதுடா! இல்லாமலா! இவன் பிறப்பதற்கு முன்பே வெள்ளையனை எதிர்த்தி போராடிருப்போம்.