#Nepal மலைப்பகுதியில் நேரிட்ட மிகக் கொடூரமான நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள் த���விரமாக ஈடுபட்டுள்ளனர்.
சேற்றிலும் புதையுண்ட உடல்களை வெறும் கைகள் கொண்டு தேடும் மனதை உலுக்கும் காட்சி.
திரும்பவும் சொல்றேன் G square நிறுவனத்திற்கு பரந்தூரை சுற்றி எந்த நிலமும் இல்லை
G square பற்றி தவெக வினரால் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது
அணில்கள செருப்பால அடிச்சு பதிலடி கொடுத்திருக்காரு கொம்பன் சாட்டை 🔥💥
மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்று சொன்ன முதல்வர் விஜய், கர்நாடகாவில் 3 தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியாகியும் வராமல் எங்கே சென்றார்?
@CMOTamilnadu@TVKVijayHQ
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்���ொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது உடற்கூறாய்வு அறிக்கையின் மூலம் உறுதியான பிறகும்கூட, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அமைதியாகக் கடந்து செல்வது பெருத்த ஏமாற்றமளிக்கிறது. மூன்று தமிழர்களின் படுகொலை குறித்து நீதிவிசாரணை வேண்டுமெனக் கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளே குரலெழுப்பி வரும் நிலையில், தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு அதுகுறித்த எவ்வித அக்கற��யுமில்லாது அலட்சியப் போக்கோடு இதுவரை எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கடும் க��்டனத்திற்குரியது.
சுடப்பட்ட மூன்று தமிழர்களும் 10 அடிக்கும் குறைவான தூரத்திலிருந்து சுடப்பட்டுள்ளனர் என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவரான ஜான்ரோஸ் பீட்டரின் இடதுகாதுப் பகுதியிலிருந்து நெஞ்சுப்பகுதி வரை 25 செ.மீ. நீளத்திற்கு ஆழமான காயம் கண்டறியப்பட்டுள்ளது என்றும், மற்ற இருவரின் நெஞ்சு, தொடை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் வெளி���ாகியிருக்கும் தகவல்கள் நடந்திருப்பது திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை உறுதி செய்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களுக்குள் சிக்கல் உருவாகியிருக்கும் இந்நேரத்தில் இது தமிழ்த்தேசிய இனத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. இது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானம் .
2023ஆம் ஆண்டுப் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக��் பரவிய பொய்ப்பரப்புரைக்குப் பீகாரிலிருந்து அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் பெயரில், கூட்டுக்குழு தமிழ்நாட்டுக்கு வந்து பீகாரிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்திவிட்டுச் சென்றது. உண்��ைக்குப் புறம்பான செய்தியென்றாலும், தனது இன மக்களின் பாதுகாப்புக்கும், நல்வாழ்வுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் அன்றைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார். 2014ஆம் ஆண்டுச் சென்னை, மௌலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிக்குண்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடோடி வந்தார் அன்றைய ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு. காயம்பட்டுச் சிகிச்சைப் ப��ற்ற தெலுங்கு இன மக்களை மருத்துவமனையில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்ற முனைந்தார். விபத்துதானென்றாலும், தனது இன மக்களுக்கு ஒரு இன்னலென்றவுடன் தமிழ்நாட்டுக்கு விரைந்து வந்தார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆனால் தமிழர்கள் மூன்றுபேர் கர்நாடக வனப்பகுதிக்குள் வைத்துத் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் அதனையொரு பொரு��்டாகவே கருதவில்லை. மக்களுக்கு ஒன்று என்றால் நான் முன்னால் வருவேன் என்றவர் இப்பொழுது எங்கே சென்றார் எனத் தெரியவில்லை?
இப்படுகொலையைச் செய்த வனத்துறையினர் மேல் கொலைவழக்கு பதிந்து கைதுசெய்யப்பட்டு உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டுமெனக் கேட்காது, விசாரணைக்குழு அமைக்க வேண்டுமென தமிழக முதல்வர் கோருவது மோசடித்தனம்! விசாரணைக்குழு அமைக்கப்பட்டால் அக்குழு வருடங்கள் கடந்து அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன் நீதிகேட்கும் குரல்கள் மறைக்கப்பட்டுவிடும். விசாரணைக்குழு அமைக்கக்கோருவது இதிலிருந்து தப்பிக்கக் கர்நாடக அரசுக்குப் பாதை அமைத்துக் கொடுக்கும் படுபாதகச் செயல். தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று வென்ற முதல்வர் விஜய் அவர்கள், எதற்காகக் கர்நாடக அரசுக்கு ஆ��ரவாக நிற்கிறார்?
தமிழர்கள் மூவரை மான் வேட்டையாடியதாகக் கூறி, சுட்டுக்கொன்றுவிட்டு, ‘எங்கள் மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடாதீர்கள்’ என ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசிய பிறகும்கூட, முதல்வர் விஜய் எதிர்ப்பையோ, எதிர்வினையையோ ஏன் ஆற்ற மறுக்கிறார்? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தென்மண்டல முதலமைச்சர்க���் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை முழுமையாக நியாயப்படுத்திப் பேசுகையில், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் அவர்கள் மூன்று தமிழர்கள் படுகொலை குறித்தோ, மேகதாது அணை அமைக்கப்பட்டால் அதன்மூலம் தமிழ்நாட்டுக்கு விளையும் ஆபத்து குறித்தோ ஒரு வார்த்தைகூடப் பேசாதது ஏன்? இதுதான் தமிழர்களுக்காக நீங்கள் குரல்கொடுக்கிற முறையா முதல்வரே?
ஆகவே, மூன்று தமிழர்களைப் படுகொலை செய்த வனத்துறையினர் மீது கொலைவழக்குத் தொடுத்து, அவர்களைக் கைதுசெய்து சிறைபடுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்புத்தொகையைப் பெற்றுத் தரவும் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக ���ரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அயோக்கிய ராஸ்கல்ஸ்..
சீமான் துக்கம் ��ிசாரிக்க போனா, அது பெட்டி வாங்கிட்டாறு..
ஆனா, சட்டசபையில் file இறுக்கு, ஆனா தேர்தல் வருது அதனால open செய்யல என்றால்
இதுதான் உண்மையான டீலிங்.
அடேய் தற்குறி பயலே.. அடிச்சான விபூதி
@TVKHQITWingOffl
இதுதான் தமிழ் தேசியம், இப்போ வந்தீங்களா வழிக்கு! இது புரிய உங்களுக்கு இவ்வளவு ஆண்டு தேவைப்பட்டு இருக்கு?
"Seemanism is always understood late, but it is always right"
விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை விமர்சித்து பேசியதற்காக, ராணிப்பேட்டை தொகுதியைச் சேர்ந்த நாம்தமிழர் கட்சியின் பொறுப்பாளர் குபேந்திரன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சார்ந்த குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் .
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாம��் பட்டியல் சமூகத்துக்கு பாதுகாப்பு என்று சொல்லி அதே சமூகத்தை சேர்ந்த நபரையே தாக்குவதுதான் உங்க நாகரீக அரசியலா? @thirumaofficial
தமிழக காவல்துறை தம்பி குபேந்திரனை தாக்கிய குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் .
@tnpoliceoffl
சுரேஷ் காமாட்சி துரோகி என்று யார் சொன்னது சீமானா?
இல்லிங்க..
வேறு யாராவது பொறுப்பாளர்களா ?
இல்லைங்க...
வேறு யார்?
பதிவுக்கு கீழே நாலு பேரு கமெண்ட் பண்ணி இருந்தாங்க!
முகம் முகவரி தெரியாத நாலு பேரு கமெண்ட் பண்ணா அதை எடுத்து வீடியோ போடுவீங்களாடா பரதேசிகளே??
முதல் முறையாக .. சின்னத்திரையில் உங்களோடு பேசப்போகிறேன்..
நம்மிடம் இருக்கும் நல்ல விசயங்கள் பற்றி..
நாம் விவாதிக்கும் முக்கிய தலைப்புகளில்,
குழப்பங்களில் இருப்பவர்களுக்கு இது தீர்வு..
தீர்வோடு இருப்பவர்களுக்கு இது அடுத்த கட்ட பயணம்..
நான் சரி எனில் நீ தவறா... இல்லை.. இரண்டுபேருமே சரியா அதுவும் இல்லை....
ஆம் இது உங்களுக்கான மேடை..
வாங்க பேசலாம்..
#யார்சரி
#ஜெயாதொலைக்காட்சி
https://t.co/eEEuO8YoW1
தமிழ்நாட்டில் நடந்த தென்மண்டல முதல்வர்கள் கூட்டத்தில் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டும் முடிவை முழுக்க முழுக்க நிய���யப்படுத்திப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். உச்சமாக, தமிழ்நாட்டுக்குப் பயனளிக்கக்கூடியத் திட்டமெனவும் அதனைக் கூறியிருக்கிறார்.
'மேகதாது' எனும் வார்த்தையைக்கூட அக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் ஏன் உச்சரிக்கவில்லை?
CM விஜய் அவர்கள் கர்நாடகா செல்கிறேன் என சொன்னபோது ,நிலைமை சரியில்லை என அம்மாநில முதல்வரே தடை போட்டார்.
3 தமிழர்கள் சுடப்படுகிறார்கள்.
இதே காலகட்டத்தில் தென்இந்திய முதல்வர்கள் மாநாட்டிற்கு தமிழகம் வந்தார் கர்நாடகா முதல்வர்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு சலசலப்பும் இல���லை
முட்டாள்கள்?
2018 ஆம் ஆண்டு IPL போராட்டத்திற்கு பின் கட்சியினரை தேடி தேடி காவல்துறை கைது செய்த பொழுது இந்த தம்பி வீட்டுக்கு காவல்துறை வரப்போகிறது என கே��்விப்பட்டு இரவு வீட்டுக்கு போகாமல் வெளிய தங்கினான். அதிகாலை வீட்டுக்கு போன காவல்துறை இந்த தம்பிக்கு பதிலாக இந்த தம்பியின் தம்பியை காவல்நிலையம் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அன்றைக்கு காலையில் இருந்து இந்த தம்பியின் தம்பி வீடு திரும்பிய மாலை வரை அண்ணன் சீமான் என்ன பாடுபட்டார் என்று எனக்கு தெரியும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த தம்பி கைதாகிவிடக்கூடாது என நிமிடத்திற்கு நிம���டம் பதறினார் அண்ணன் சீமான். ஆனால் இன்று...
இந்த அரசியல் உறவுகளை உணர்வுகளை சிதைத்துவிடுவது கொடுமை...