கர்நாடகாவைச் சேர்ந்தவர் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை ஒப்பந்தம்
அரசுப் பள்ளியில் வடமாநிலத்தவர்களுக்கு பணி
கேரளா நகைக் கடைக்கு மோதிரம் பெறும் ஒப்பந்தம்
ஆனால் பெயர் மட்டும் தமிழக………
அதானே அதேதான்……
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாடல் பள்ளிகளில் வட மாநிலத்தவர்களை நியமித்திருக்கிறது தவெக அரசு.. மாற்றம் என்ற பெயரில் தமிழ் நாட்டை சீரழித்துக்கொண்டிருக்கிறது விஜய் அரசு
இந்த முறை கழகம் தர comback வெறும் சித்தாந்தத்துக்கு எதிராக மட்டும் இல்லை,
மக்களின் ரசிக உளவியலுக்கு எதிர்த்து.
நாட்டையே சீர் செய்த கழகம்
தன்னை சீர் செய்து கொள்ளாதா!!
"Comeback கொடுப்பதில் நாமதான் Specialist!"
தலைவர் மு.க.ஸ்டாலின்🔥🔥
வக்காலி இருங்கடா வாரோம்..
திண்டுக்கல் நிலக்கோட்டை எம்எல்ஏ தினமும் 1000ரூபாய்க்கு கூலி வேலை பார்த்தவர்னு அமைச்சர் ஆனந்த் கூறியிருக்கார்.
நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மனைவி பெயரில் 3 Tipper, ஒரு scorpio, ஒரு JCB இருக்கிறது. மனைவியின் மொத்த சொத்து மதிப்பு 82 லட்சம்..
இந்த மாதிரி ரீல் எப்போதான் முடியும்...
தலைவர் கலைஞர் சொன்னது தான்
இந்த கருணாநிதியின் வாழ்வே முடிந்தாலும் கழகத்தின் வாழ்வு முடியாது என்பதை
மீண்டும் ஒரு முறை நாம் நிருபிக்க வேண்டும்
அதை கழக கண்மனிகள் கண் இமை போல் செய்து முடிப்பது நம் கடமை
- திமுக தலைவர் 🖤❤
ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் ஜீவல்லர்ஸ் இரண்டுமே கேரள நிறுவனங்கள்!
போட்டியில் இருந்த TITAN தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நிறுவனம்!
மாற்றம் மாற்றம்னு ஊதுனானுங்க.. இதப்பத்தி யாராவது பேசுறாங்களான்னு பார்ப்போம்
From departure to arrival, every detail is designed with your comfort in mind.
Space to unwind, time to stay productive, and a safe, seamless journey with Etihad Rail.
செந்தில் பாலாஜி சொல்லறது மிக முக்கியமான புகார், சபாநாயகரும் ஒத்துக் கொள்கிறார்!
இது போன்ற டம்மி விஜயின் அமைச்சர்களின் நிர்வாகக் கோளாறுகளை மறைக்கத்தான் punch வசனங்கள், அவதூறுகள் எல்லாம் தவேக ஆட்கள் சட்டசபைல பண்ணறானுங்க!
தந்தை பெரியார் 🖤❤
பேரறிஞர் பெருந்தகை 🖤❤
முத்தமிழ் அறிஞர் கலைஞர் 🖤❤
வீடியோ பாருங்க Goosebumps க்கு நான் உத்தரவாதம் 😊😊
தகத்தகாய சூரியன்கள்
கல்லக்குடி கலைஞர் 🙌🙌