வரலாற்றின் பக்கங்களை நெருப்பு சுடர்கள் தீண்டலாம். ஆனால் இவ்வினத்தின் அறிவு மரபு வழிச் சார்ந்தது.
ஆதாரங்களின் நகலை அழிக்க முடிந்த உங்களால் அவ்வாதாரத்தின் மூலமான எங்களை அழிக்க இயலாது.
#Jaffna_library_burned_day
This is current update for Kalaa.
வழக்கமாக கட்டவுட்டும் பால் ஊத்தும் தமிழர்கள் தானே இவனுங்க.
எப்படி இப்படி?
7 ம் தேதி எப்படியாவது முழு இருக்கை காட்ட வேண்டும் என சிஸ்டம் மெனக்கெட்டு வேலை செ��்துள்ளதா கூடுதல் தகவல்.
#கியாரே_செட்டிங்க
#காலாகாலி
ஒரு சவால்!
உங்களால் ஒரு இரண்டு நிமிடம்
கண்களை திறந்தபடி, எதையுமே நினைக்காமல் உங்கள் மனதை வைத்திருக்க முடியுமா.
இரண்டு நிமிடம் எதையும் நினைக்க கூடாது என்கிற எண்ணமும் இருக்க கூடாது.
பாறையினை பிளந்துக் கொண்டு கூட விதை முளைத்து விடும்.
பெண்ணை உன்னை காண்கையில் என்னில் வார்த்தைகள் மட்டும் முளைக்க மறுக்கிறது.
#கமலநாதன்_கிராமணியாரின்_டைரி
பொதுவாக தனி மனித புகழ்ச்சியினை வெறுப்பவன் நான்.
ஆனால் என்னால் ஒரு மனிதரை புகழாமல் இருந்ததில்லை.
இவனில்லை என்றால் என் இரவுகள் பாலைவனமாகி இருக்கும்.
#இளையராஜா
உலகில் எத்தனையோ ராசாக்கள் இருந்துள்ளனர்.
ஏனோ, இந்த மண்ணில் பிறந்த ராசாக்கள��� தேசத்தை வென்றார்களோ இல்லையோ நம் நெஞ்சத்தை வென்ற���ள்ளனர்
இந்த இனிய கீதத்தின் அகவை நாள் இன்று.
ஓசைகளை இனிய இசையாக்க ஒரு சிலரால் தான் முடியுமெனில் இவரால் மட்டுமே அதை இதயம் வரை கடத்தி செல்ல முடியும்.
ஐயா, சாமி இப்படியெல்லாம் அவசரப்பட்டு சட்டு ப���ட்டுனு முடிவு எடுக்க கூடாது.
ஏதோ விசயகாந்து இல்லாத குறையை தீர்க்க வந்த மாவராசன உன்னை நாங்க பார்க்கிறோம்.
பீளிச், பீளிச் அவசரப்படாதீங்க சாமி.
வைச்சு செய்ய நிறைய இருக்கு...
#அரைகிறுக்கு_அவசரகுடுக்கை
#நான்தான்பாரஜினிகாந்த்