@TamilTheHindu மும்மூனைப் போட்டியா..!? 8 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறி உள்ளது.. அதைக் கணக்கிலேயே கொண்டு வரவில்லை இதற்குப் பெயர்தான் ஊடக எச்சத்தனம்.... உங்கள் நடுநிலைக்கு ஆகச்சிறந்த பரிசு உண்டு....
இன்று கிராம பகுதியில் அரசு பேருந்தில் பயணிக்கும் போது, 80வயது மதிக்க தக்க முதியவரும் அவருடைய மனைவியும் ஒன்றாக அமர்ந்து பயணித்தனர்,அவர்களுக்குள் ஒரு கைப்பை வைப்பதில் சிறு தகராறு,அவருடைய மனைவி அந்த முதியவரை பார்த்து உனக்கெல்லாம் கூறு கிடையாது என்றவுடன் சிறிது நேரம் கழித்து.....
அந்த முதியவர் அருகில் காலியாக இருந்த சீட்டில் மாறி அமருகிறார், அவரது மனைவி என்ன என்று கேட்கிறார்,உன் அருகில் மனிதன் உக்காருவான என்று அவர் எதிர் குரல் எழுப்ப இப்படியே மகிழ்ச்சியாக கடத்திருக்கிறது வாழ்க்கை...♥
அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக நடப்பட்ட மரங்கன்றுகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய ஏதேனும் குழு அமைக்க வாய்ப்பு உள்ளதா...
(எதிர்கால நலனை கருத்தில் கொள்க..)
#savetrees#saveFuture#naturelovers
ஒரு நடிகையாக மிளிர முன்அனுபவம் தேவையில்லை என்பதை @BhavaniSre நிருபித்துக்காட்டியிருக்கிறார்...படத்தில் மலைகளின் மகளாகவும்,தமிழரசியாகவும் வாழ்ந்திருக்கிறார்.....❤️
#ViduthalaiPart1#VetriMaaran