BREAKING: The Iranian central military command says it has closed the Strait of Hormuz in response to Israeli attacks on southern Lebanon, describing the strikes as a breach of Iran’s agreement with the US.
🔴 LIVE updates: https://t.co/8Lc5f4pSe6
பெயர் அங்கமுத்து - TVK நிர்வாகி : தருமபுரி அருகே அண்ணே கள்ள நோட்டு கொடுத்து பைக் வாங்க முயற்சி.. கைது செய்ய கூறி காவல்துறையிடம் சோரூம் நிர்வாகம் புகார்.
இது ஒன்னு தாண்ட மிச்சம் இருந்தது அதையும் பண்ணிடேங்க. சபாஷ்..
🇮🇹 Italian Prime Minister Giorgia Meloni:
“I accuse Israel of crossing the red line, condemn the killing of Palestinian civilians, and announce that Italy will support European sanctions against Israel.”
🔴 INFO - #USA : JD Vance met en garde #Netanyahou : « Ne jouez pas avec nous, vous risquez de tout perdre. Trump est votre dernier allié, le monde entier vous hait déjà. » #Israël#USA#Diplomatie 🇺🇸🇮🇱⚠️
போலி மூனு நம்பர் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்த தவெக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் கும்பலின் கள்ள லாட்டரி தொடர்பும் - அதில் மார்டீன் லீமா ரோஸ் கும்பலின் நாகலாந்து Dream லாட்டரி தொடர்பு என்ன என்பதை விரிவாக கடந்த சில நாட்கள் முன் நான் வெளியிட்ட வீடியோவை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி Remove செய்ய துணையாக நின்றுள்ளது விஜய் அரசு?!
இதில் இருந்தே தெளிவாக தெளிகிறது இந்த அரசு எந்த அளவுக்கு லாட்டரி மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்து ஆடுகிறார்கள் என்று...
ஆக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி அதுவும் போலி லாட்டரி விற்பான் whatsapp குரூப் வச்சு... அதுவும் மார்டீன் குடும்பம் சம்மந்தப்பட்ட லாட்டரியை இங்கே தமிழகத்தில் விற்பனை செய்வான் - அதை கேள்வி கேட்டால் முடக்குவோம்? லாட்டரியால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து ஓயும் இந்த மாபியா!
"Instead of punishing the insiders who leaked the exam material, India has punished its 150 million users by banning Telegram."
— Pavel Durov, CEO Telegram