எண்ணற்ற படைப்பாளிகள் உருவாக பாதை போட்டுத்தந்த பிதாமகன்.. அலங்கரிக்கப்பட்ட சினிமாக்களாக தமிழ்சினிமா முகம் இருந்ததை இயல்பான சினிமாவாக மாற்றி தமிழர்களின் அச்சு அசல் வாழ்க்கையை பதிவு செய்து தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய பெரும் படைப்பாளி எங்க ஆசான், அய்யா, தந்தை முன்னோடி, போராளி பாரதிராஜா என்ற எங்கள் இமையம் உறைந்தது.. இன்னும் சிறந்த சிறந்த புதிய படைப்பாளிகள் உருவாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கும் வாழ்வீர்கள் படைப்பாளியாக.... உங்கள் ஆன்மா தமிழ் சினிமாவுடன் வாழட்டும்...
இறைத்தூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருநாளினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg@ntkstalin
LAW is for people and people are not for LAW 🤷♂️🤷♂️
WE WILL ENSURE THE CHILDREN AND WOMEN SAFETY AND READY TO FACE ANY CONSEQUENCE FOR THAT 🔥🔥
@Seeman4TN 🔥🔥