#Aandavar@ikamalhaasan always respects Action Directors. This announcement goes to show #Ulaganayagan's trust in @anbariv masters 💥💥💥
#KH237 to-be directed by the most-wanted Action Director Duo in India starring #Aandavar, to be released in 2025 when KH turns 70 🔥🔥🔥
நான் நடிக்கவும், இப்ப நடிச்சிட்டு இருக்க காரணமும் #கமல் சார் மட்டும் தான், அவர பாத்து தான் எனக்கு நடிக்கனும்னு ஆசை வந்துச்சு அவர் தான் எனக்கு ஒரே இன்ஸ்பிரேஷன், அவரோட ரசிகன்னு நான் சொல்லமாட்டேன் ஏன்னா அவர் என்னோட குரு "சினிமானா அவர் தான்" - நடிகர் #அருண்பிரசாத்🔥
#KamalHaasan
நான் சினிமாவுக்கு வர காரணமே #கமல் சார் தான் முக்கியமா அவரோட "குருதிப்புனல், ஹேராம்" படங்கள் அதுவும் #ஹேராம் மூனு மணிநேரம் 22 நிமிட படம் போர் அடிக்காம இருக்கும் அந்தப் படத்தை பாத்த பிறகு தான் நான் சினிமாவை படிக்க ஆரம்பிச்சேன் - தெலுங்கு இயக்குனர் @KolanuSailesh🔥
#KamalHaasan
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் #கமல்ஹாசன், அவரோட மூன்றாம் பிறை ரொம்ப பிடிக்கும் முக்கியமா என்னோட மனைவிக்கு ரொம்ப பிடிக்கும், அவர் ஒரு உலக மகா நடிகர், ஒரு நாள் அவர நேர்ல பாக்கனும் கூட நடிக்கனும் அதான் என்னோட ஆசை - ஹாலிவுட் நடிகர் @trulyedward🔥
#KamalHaasan#CaptainMiller
சினிமாவில் என்னோட ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் #கமல்ஹாசன், அவர் ஒரு பல்துறை வித்தகர், கிரேட் டான்ஸர், மாஸ்டர், எல்லாமே பண்ணுவாரு அவரை விட சினிமாவில் யாரும் பெட்டரா இல்ல - ஹாலிவுட் நடிகர் @trulyedward🔥
#KamalHaasan#CaptainMilIer
கமல் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் ‘மய்யம்-தேர்ந்தெடுத்த படைப்புகள்’ புத்தகம் வெளியாகியுள்ளது. அப்போதிருந்த வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் இப்போதைய மலரும் நினைவுகள். புது வாசகர்களுக்கு ஒரு காலத்தின் பிரதிபலிப்பைப் பதிவு செய்து காட்டும் ஆதாரம். அனைவருக்குமான வாசிப்பின் கச்சாப்பொருளாக இந்தப் புத்தகம் இருப்பதை நீங்களும் வாசிக்கும்போது உணர்வீர்கள். இதை ஒரு சிறிய காலப் பயணம் என்றே சொல்வீர்கள்.
கமல் பண்பாட்டு மையத்திற்கு என் வாழ்த்துகள்.
@kamalpanpattu