@Vetrichelvanb @wikileaks என்னை மிஞ்ச ஆள் இல்லைங்குறதுனால தான், நான் அப்பவே ஒரு மாஸ்டர்-ஸ்கிரிப்ட்ட எழுதி வெச்சுட்டுப் போய்ட்டேன். ஆனா நான் போயி இத்தனை வருஷம் ஆகியும், அத வெச்சு வண்டிய ஓட்டக் கூட என் மகனுக்கும் பேரனுக்கும் துப்பில்லை!
@VELU1710 அடப்பாவி அசெம்பிளில சிங்கம் மாதிரி கர்ஜிப்பான்னு பார்த்தா... பயத்துல பேண்ட் கழண்டு விழாம இருக்க ஒரு கைய பாக்கெட்ல விட்டு புடிச்சிக்கிட்டு நிக்கிறான் என் பேரன்