சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவ��்களின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்,
திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்துதல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்க���ய அறிவிப்பு
#Watch | கர்நாடகா: தண்டேலியில் உள்ள தனியார்ரிசார்ட்டில் ஜிப்லைனில் இருந்த பாதுகாப்புப் பூட்டு அறுந்ததால் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த குபேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
#SunNews | #Karnataka | #zipline
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.