@PttvNewsX அய்யா ராஜ்மோகன் அவன் லட்சணம் என்ன எங்களுக்கு தெரியும் யா ஆயிரம் கோடி எதற்கு ஒரே ஒரு லட்சம் கொடுத்த எவ்ளோ மட்டமா பேச முடியுமோ அவ்ளோ மட்டமா பேசுவான் யா அந்த ஆளு
@PttvNewsX Dei manikkam kattina purushan dmk irukum bodhe tvk ku ooduna oodugali ellam pesalama da veera vasanam mooditu un katchi velai ennavo adha mattum bar
அடையார் எஸ்பிஐ-என்ஆர்ஐ கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், பழுதடைந்த மின்தூக்கியை பழுதுபார்ப்பது குறித்து கட்டிடத்தின் உரிமையாளர் கயல்விழி அழகிரியின் பிரதிநிதியைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் பதிலளிக்காததால், அது குறித்து கயல்விழி அழகிரியிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி, கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை அவதூறாகப் பேசி, அறைந்து தாக்கி, மிரட்டியுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்பிஐ ஆர்.பி.ஓ-II (SBI RBO-II) முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
#Kayalvizhi | #Adyar | #VikatanReels
@News18TamilNadu மனைவி இல்லாமல் எப்படி ஒருவர் முதல்வர் ஆனாரோ இன்று அதே போல் ரஜினி அவர்களும் இருந்து இருந்தால் அவர் என்றோ முதல்வர் ஆகியிருப்பார் தமிழ்நாட்டிற்கு கால் நூற்றாண்டு ஆகியிருக்கும் அவரின் அரசியல் வாழ்க்கை ஒழித்த பெருமை லதா அவர்களை மட்டுமே சேரும்
@News18TamilNadu மனைவி இல்லாமல் எப்படி ஒருவர் முதல்வர் ஆனாரோ இன்று அதே போல் ரஜினி அவர்களும் இருந்து இருந்தால் அவர் என்றோ முதல்வர் ஆகியிருப்பார் தமிழ்நாட்டிற்கு கால் நூற்றாண்டு ஆகியிருக்கும் அவரின் அரசியல் வாழ்க்கை ஒழித்த பெருமை லதா அவர்களை மட்டுமே சேரும்
"ரீல்ஸ் போடுங்க.. லைக் பண்ணுங்க...சேர் பண்ணுங்க.." நானெல்லாம் இப்படி பேசவே மாட்டேன்.. ஆனா., என்னையவே அப்படி பேச வச்சிட்டீங்க.. சோஷியல் மீடியா வச்சி ஆட்சி மாற்றமே நடந்துட்டிங்க.. இது பண்ண மாட்டிங்களா என்ன..? - மேகதாது அணைக்கு எதிரான நடைப்பயணத்தின் போது அன்புமணி பேச்சு
#Erode | #Anbumani | #PMK | #MekedatuDamIssue | #PolimerNews
டாக்டர் அன்புமணி இராமதாஸ் சுட்டி காட்டியிருப்பது அப்பட்டமான உண்மை!
அந்தமான் கிரேட் நிக்கோபார் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் பாசம் காட்டி எதிர்க்கும் ராகுல் காந்தி,
12,500 ஏக்கர் காவிரி வனப்பகுதியையும் யானை வழித்தடங்களையும் அழிக்கும் மேகதாது அணைக்கு மட்டும் மௌனம் காப்பது ஏன்?
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் இந்த பாரபட்சமா?
தமிழகத்தின் வாழ்வாதாரத்தை வஞ்சிக்கக் கூடாது!
காவிரியைக் காப்போம்! #AnbumaniRamadoss #மேகதாதுஅணைதடுப்போம் #காவிரிகாப்போம்