#Focus (2015) | 🔊 தமிழ் | 📺 Check @H_SteveX bro bio
சதுரங்க வேட்டை மாதிரி ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து பிறரை ஏமாற்றி ஆட்டய போடும் கதை.
#WillSmith👌#MargotRobbie 😍
Con artist tricks, twists, mind gamesனு entertainingஆ போகும் ஒரு stylish Crime Thriller.
கண்டிப்பா பாருங்க 🙌
ஆசைக்கும்,பேராசைக்கும் என்ன வித்தியாசம்.?
நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனைக்கிறது ஆசை.😊
ஆனா அதுக்குப் பிறகு சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா அது பேராசை..!! 😭😭
ஆவிகளை வேட்டையாட ஆவிகளின் உலகத்திற்குள் செல்லும் வாள் வீரனும், இறந்தவர்களின் குரலை கேட்கும் அரண்மனை பெண்ணும் இணைந்து, அரண்மனையோட சாபத்தின் மர்மத்தை உடைப்பார்களா?
#TheEastPalace, a Korean Horror Series, July 17 முதல் Netflixல் தமிழில்
Tamil Trailer👇🏻
நடு கடல்ல உயிருக்கு போராட்ற அகதிகள காப்பாற்ற, எந்த Experience இல்லாத Group of Youngsters Help பண்றாங்க. ஆனா நேரமும், சட்டமும் அவுங்களுக்கு எதிரா இருந்தா?
#23000Lives - German Film - Based on True Story - July 17 - Netflix - Tamil
டாப் 10 தவற விடக்கூடாத த்ரில்லர் திரைப்படங்கள் தமிழ் டப்பில் 🧵
1) The Girl With The Dragon Tattoo
வருடங்களுக்கு முன் மாயமான பெண்ணின் case-ஐ மீண்டும் எடுத்துப் பார் என request. பத்திரிகையாளர் +அனுபவம் மிகுந்த hacker சேர்ந்து விசாரிக்கிறார்கள்.
OTT🎥: Netflix