இன்றைக்கு தமிழகத்தில் எல்லார்க்கும் புரட்சி என்ற சொல் எளிதாக விிட்டது.உண்மையில் புரட்சி என்பது தனிநபர்ஆயுதமல்ல.ஒருதேசியத்தின் சரித்தரமே.!! https://t.co/TZhFaE4ofJ
@narendramodi@anandibenpatel தாங்கள் பிறந்தநாள் வாழ்த்து சொவ்லும் இந்நேரத்தில் இந்தியா முழுவதும் ஆயிரகணக்காண குழந்தைகள் மருத்துவ உதவியின்றி இறக்ககூடும்.#bewatching
எதிர்கட்சி என்பது மக்களின் நலனுக்காக ஆளுங்கட்சியை எதிர்ப்பது.தன்னலம்கருதாமல் பிறர்நலம்பெற உழைக்க எம் அறிவுரை ஐயா திரு.ஸ்டாலின்.#பதவியாசை https://t.co/QJj9Db6TDW
இந்த கொடுமைக்கு காரணம் யார்?உழைப்பவனுக்குதன் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடையாதபோதுசோற்றுக்கும்,பிழைப்புக்கும் கடன்வாங்குகிற நிலை.அரசே அழிக்காதே https://t.co/hY6pl743xF
சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தேர்வு
சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நாவில் 193க்கு 183 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார். #un#india@UN
நமக்கு உரிய பாரம்பரிய மீன்பிடி உரிமையை தடுக்கிற இலங்கை,இந்திய அரசுகளுக்கு பதிலடி தமிழ்தேசியம் மலர்வது ஒன்றே!!!#வா இளைஞா,தோள்கொடு!! https://t.co/FlSp863WL0
முல்லைபெரியாரே இருமாநிலத்துக்குமுள்ள நீண்டகாலபிரச்சனை. இப்போது திரும்பவும் திசைதிருப்பபடுகிறது மாபெரும் அரசியல் கட்சிகளால். எம்மக் உஷார்!! https://t.co/Q4X3C1eFw5
அரசியல் சரியான முறையில் நடந்திடதான் தாங்கள் நியமிக்கபட்டுள்ளீர்கள்.அயசியலில் தலையிடுவதில்லையே என்றபதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிபாடு https://t.co/Z2Yv2QZ4Vb
சென்னை அரசு இராயப்பேட்டை மருத்துவமனையில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
@Dr_Vijayabaskar