கண்டிப்பா விஜய் இவனுங்களையா கூட சேத்துக்கிட்டோம்னு யோசிக்கிற காலம் வெகு தொலைவில் இல்லை...
ரோஷமுள்ள ஜீவன்கள் திமுகவால் பெற்ற MLA, MP பதவிகளை ராஜினாமா செஞ்சுட்டு பேசுங்களேன்...
அக்கா @jothims எல்லாம் MP பதவியை ராஜினாமா பண்ணிட்டு கரூர்ல நின்னா வார்டு மெம்பர் கூட ஆக முடியாதுய்யா 🤦
கிளைமாக்ஸ் வரை கணிக்க முடியாத திரைப்படங்கள்
1 பீட்சா
2 தெகிடி
3 கபடதாரி
4 ராட்சசன்
5 வெள்ளை பூக்கள்
6 அந்தநாள் (சிவாஜி)
7 துருவங்கள் பதினாறு
8 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
9 ஜிகர்தண்டா
10 மங்காத்தா
11 சூப்பர் டீலக்ஸ்
12 யுத்தம் செய்
13 மௌனகுரு
14 கோ
15 தனி ஒருவன்
16 தீரன் அதிகாரம் ஒன்று
17 பாபநாசம்
வேறு படங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்