Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
கனியன்
@Kaniyen
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம்! யாதும் கீச்சே ! யாவரும் கேட்பீர் !
Joined September 2010
313
Following
6.2K
Followers
20.1K
Posts
கனியன்
@Kaniyen
almost 12 years ago
பிறர் மனைவியை கைகூட மேலே படாமல் கடத்தியவனை தூற்றுகிறோம்,கடத்தப்பட்டவனால் கெட்டிருப்பாளோ என நினைத்து தீயில் இறங்கச்சொன்ன கணவனை போற்றுகிறோம்!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
உண்டியல�� வச்சு கலெக்சன் பண்ணி பணக்காரராகும் கடவுளிடம், தான் பெரிய பணக்காரராக வரம் தா கடவுளேன்னு கெஞ்சிக்கொண்டிருக்கிறது, பக்தர் கூட்டம்!
Kaniyen
retweeted
Suresh
@SoonaaPaanaa
almost 12 years ago
விக்கிக்கிட்டே கூட சாகலாம், ஆனா விக்கிரவாண்டி மோட்டல்ல மட்ட��ம் சாப்பிட கூடாது..
கனியன்
@Kaniyen
almost 12 years ago
நிச்சயத்தின் போது மாமனார் தந்த வரதட்சணை பணத்தின் பெரும்பகுதி கல்யாணத்திற்கு முன்பாக மணமக்களின் மொபைலுக்கு டாப் அப்பிற்கே செலவாகிடும்போ��!
Who to follow
அறிவு
@arivucs
.
லாஓசி
@laozi_in
நிறைய பயணம், கொஞ்சம் இலக்கியம்! @solputhithu @tamizhwiki #ஜெயமோகன்
𝑆𝑚𝑖𝑙𝑒 𝐷𝑒𝑠𝑖𝑔��𝑒𝑟®
@riyazdentist
Dental Implantologist / Clear Aligner specialist //| for Appointments and consultations https://t.co/MrevKDAQK1
கனியன்
@Kaniyen
almost 12 years ago
தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் போது தலைவிக்கு வரும் பசலை நோயை ஒழித்ததில் செல்போனின் பங்கும் இருக்கும்போல!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
செல்போன் கம்பெனிகள் லவ்வர்ஸ் சிம் ஆஃபர��� போல ப்ரதர்ஸ் சிம், சிஸ்டர்ஸ் சிம் ஆஃபர் வழங்கும் முட்டாள்தனமான முடிவை எடுத்து நஷ்டமாகவிரும்பாது!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
நம் உடலின் ஆங்காங்கே இருக்கும் காயத் தழும்புகள், நம் பால்யத்தை எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
காதலர்களுக்குள் சிறு சண்டை வரும்போது,காதலிக்கு நினைவாற்றல் அதிகரித்துவிடும்போல, காதலனின் பழைய தவறை தேதிவாரியா,நேரம் வாரியா சொல்றாங்க!# பபி
கனியன்
@Kaniyen
almost 12 years ago
சுகர் உள்ளவர்களுக்கு ஸ்வீட் மேல உள்ள ஆசையும், சைனஸ் உள்ளவர்களுக்கு ஐஸ்கிரீம் மேல உள்ள ஆசையும் அடங்க மறுத்து அத்து மீறும் வல்லமை கொண்டது!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
திருட்டு விசிட��ன்னு கூவுறாங்களே, இண்டர்நெட்டுக்கு பணம் செலவழிச்சுதானே படத்தை டவுன்லோட் பண்றோம்னு பக்கத்துவீட்டு அய்யாச்சாமி கேட்கிறார்!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
லிங்கா பாடல் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, பாஜகவுக்கு இது தெரிஞ்சா பாடலை மாநில கீதமா அறிவிச்சு ரஜினியை பாஜகவுக்கு இழுக்க முயற்சிப்பாங்க!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
க்ளீன் இந்தியா திட்டத்திற்கு தேவையான பொருட்கள்: 1.க்ளீன் செய்வதைப் போல் நடிக்க ஒரு விளக்குமாறு, 2.க்ளீன் செய்வதை விளக்குமாறு ஒரு கேமிரா!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
பழைய புரோட்டாவை பக்குவமா கையாள்வதில் நம்ம ஊர் நம்ம ஊர்தான்,குருமாவை ஊத்தி கொத்தினா கொத்துபுரோட்டா,எண்ணெய்ல போட்டு பொரிச்சா சில்லி புரோட்டா!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
இசை இயக்கி நடித்துள்ளார் SJ சூர்யா# உன் இசை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்துவதற்கு வந்தேன் என்னை ஏமாத்திட்டியேடி சாந்தா என விமர்சிப்பார்களோ?
கனியன்
@Kaniyen
almost 12 years ago
கேட்காத காதுக்கு எதுக்கு லோலாக்குங்கிறது மாதிரித்தான் கிடைக்காத டிக்கெட்டுக்கு 4ஜியில IRCTC டிக்கட் ரிசர்வ் பண்ணுவதும்!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
40 வயது இளைஞர் தமிழக காங்கிரஸ் தலைவராகும் காலம் வர வேண்டும்! - ப. சிதம்பரம் # 40 ��ோஷ்டி இருக்கிறதால 40 வயது தலைவர்தான் வேணுமாக்கும்?
கனியன்
@Kaniyen
almost 12 years ago
தமிழக மக்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு நன்றி! - தமிழிசை # அப்படியே பாசப் பிரதமருக்கு ஒரு பாராட்டு விழாவும் சிறப்பாச் செஞ்சிடுங்கக்கா!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
அதிமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட நல்ல தருணம் வர உள்ளது! -மு.க.ஸ்டாலின் # சமச்சீர் கல்வி பாடமாண்ணே?
கனியன்
@Kaniyen
almost 12 years ago
40 வயது இளைஞர் தமிழக காங்கிரஸ் தலைவராகும் காலம் வர வேண்டும்! - ப. சிதம்பரம் # லிங்காவுல ரஜினி வயசு 25 தான், பேசாம அவரையே தலைவராக்கிடுங்க!
கனியன்
@Kaniyen
almost 12 years ago
காங்கிரசை தூக்கி நிறுத்த போகிறேன்! - இளங்கோவன் # கோஷ்டிச் சண்டையில அவிழ்ந்து விழுகிற வேஷ்டியை முதல்ல தூக்கிக் கட்டச் சொல்லுங்கண்ணே!
Last Seen Users on Sotwe
BerkayAlp48
Seen from
Turkey
Vee moon
Seen from
Malaysia
คนกลางคืน
Seen from
Thailand
Suman thapa
অচেনা মানুষ
trai đâm tìm chị lớn tuổi
Seen from
Vietnam
Koleksi Sub Indo
Seen from
Indonesia
SAMI HAYES 🇦🇺
Seen from
Indonesia
야동저장소
Seen from
Korea
jin
Seen from
Vietnam
Trends for you
1
iPhone Duo
Under 10K tweets
2
Tesla
Under 10K tweets
3
Good Friday
Under 10K tweets
4
#LastFourWatched
Under 10K tweets
5
RED Friday
Under 10K tweets
6
Bo Nix
Under 10K tweets
7
Happy Friyay
Under 10K tweets
8
#FursuitFriday
Under 10K tweets
9
#FridayVibes
Under 10K tweets
10
Porsche
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241.5M followers
2
Barack Obama
@barackobama
118.9M followers
3
Cristiano Ronaldo
@cristiano
114.6M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98.7M followers
7
NASA
@nasa
92.3M followers
8
Justin Bieber
@justinbieber
91.8M followers
9
KATY PERRY
@katyperry
90.1M followers
10
Taylor Swift
@taylorswift13
84M followers
11
Lady Gaga
@ladygaga
75.5M followers
12
Virat Kohli
@imvkohli
73.5M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.9M followers
14
YouTube
@youtube
68.8M followers
15
Neymar Jr
@neymarjr
66.6M followers
16
Bill Gates
@billgates
65.3M followers
17
Selena Gomez
@selenagomez
63.1M followers
18
The Ellen Show
@theellenshow
62.2M followers
19
CNN
@cnn
61.7M followers
20
X
@x
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫