1987 இல் அமெரிக்கா சென்றபோது, நடிகர்திலகம் உறவினர் வீட்டில் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக நடிகர் திலகம் மேஜையை வாத்திய உபகரணமாக உபயோகித்து தெருக்கூத்து பாடல் அவ���்களுக்காக இசைப்பது, கலைவாணிக்கு வீணை, கலை அவதராத்துக்கு மேஜை , இவ்வளவு நல்ல சாரீரம்..
முழு வீடியோ..
https://t.co/wnUuMHcxxH
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
கடந்த திமுக ஆட்சியில் நடந்த அதே அத்துமீறலை மீண்டும் கேரளா நிகழ்த்தியிருக்கிறது.
கம்யூனிஸ்டுகள் போய் காங்கிரசு ஆட்சி செய்தாலும் கேரளத்தின் நடவடிக்கையில் சிறிதும் மாற்றமில்லை.
திமுக போய் தவெக வந்த போதும் எந்த அத்துமீறலும் தடுக்கப்படவில்லை !
@CMOTamilnadu
.@CMOTamilnadu@vdsatheesan
Tonnes of #KeralaWaste, largely plastic waste, used car parts, seat covers & electrical wires, have allegedly been dumped on govt land at Kadayam in Tenkasi district.
This is major incident since the National Green Tribunal, acting on a TNIE report, directed Kerala to take back tonnes of illegally dumped biomedical waste from several villages in Tirunelveli in December 2024.
In the aftermath, Tamil Nadu amended Goondas Act to enable the preventive detention of those involved in illegal biomedical waste dumping.
@CollrTenkasi@tnpoliceoffl