This tells you a story.
Madhavaram which can be classified as DMK Stronghold is shaking for 🌅
Former AIADMK Minister
V. Moorthy is now being considered a better option than incumbent MLA S. Sudharsanam.
This should give us an indication of how the 2026 elections are trending.
🌾 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾 | Madhavaram Moorthy | EPS for 2026
உழைப்பில் இருந்து நம்பிக்கைக்கு,
நம்பிக்கையில் இருந்து மகிழ்ச்சிக்கு…
அன்பும், உழைப்பும், மகிழ்ச்சியும்
உங்கள் அனைவரின் வாழ்விலும்
என்றும் பொங்கட்டும். ✨
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்கள் தங்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழாவை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து வழிபடும் இந்த திருவிழாவானது படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், ஒற்றுமையையும் எடுத்துரைக்கிறது.
"ஹெத்தை' அம்மன் திருவிழாவிற்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உள்ளூர் விடுமுறை அளித்திருந்ததை நினைவு கூறும் இந்த வேளையில் ஹெத்தை அம்மனின் பூரண அருளால் தீமை அழிந்து, நன்மை பிறந்து, வளம் செழித்து மக்கள் யாவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்...
@AIADMKOfficial
நான்கரை ஆண்டுகள் லேப்டாப் கொடுக்காமல், இளைஞர்களை வஞ்சித்து வந்த விடியா திமுக அரசு, தேர்தல் வருகிறது என்றதும், இளைஞர்கள் வாக்கைப் பெற லேப்டாப் கொடுப்பது போல் நாடகத்தை அரங்கேற்றுகிறது அதுவும், கல்லூரி கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் கொடுக்கிறீர்களே- அவர்கள் தான் வாக்களிக்க முடியும் என்ற தேர்தல் நோக்கத்தில் மட்டும் தானே?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆளுநர் மாளிகையில் குடியரசு துணை துணைத் தலைவர் மாண்புமிகு C.P. ராதாகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து, பூங்கொத்து ���ழங்கி வாழ்த்து தெரிவித்தார்
பக்தர்களை பார்த்து ஒரு அமைச்சர் அதுவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் @PKSekarbabu
பேசும் வார்த்தைகளை பாருங்கள்..
அதுவும் கோவில் வளாகத்தில் ...
சோறு திங்குறியா இல்ல ___ திங்குறியா!
டேய் வாடா..
��ோடா நாயி...
ஆம்பளையா இருந்தா இங்க வந்து பேசு..
ஒரு அமைச்சர் பேசும் பேச்சா இது!
அறம்" வளர்க்க வேண்டிய துறையின் அமைச்சரே "அநாகரிகமாக" நடந்துகொள்வது அநாகரிகத்தின் உச்சம்.
பொம்மை முதலமைச்சர் @mkstalin இதற்கும் முட்டு கொடுத்தாலும் கொடுப்பார்..
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் ஆளுநர் மாளிகையில் மாண்புமிகு குடியரசு துணை துணைத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
#epsfor2026#edappadipalaniswami#epsfor2026cm#aiadmk#aiadmk_it_wing
Feeling elated & proud for being the first nation to land a spacecraft on the moon’s south pole.
Congratulations to our @isro for making this mission a grand success through smooth landing Vikram Lander Module where no other global space powers could.
Hearty wishes to ISRO Chairman Thiru S. Somanath, Project Director Thiru P. Veeramuthuvel hailing from our own Villupuram and especially Former ISRO Chairman Thiru K. Sivan, visionary behind earlier Chandrayan Mission.
My heartfelt commendations to Hon'ble PM @narendramodi for making this feat possible & propelling our Nation to contribute to World’s future .
#Chandrayaan3 @AIADMKOfficial
BREAKING
In a rare and unusual move TN Governor Ravi dismisses Senthil Balaji from the council of Ministers.
Though Governor refused to allow VSB as Minister without portfolio earlier, Stalin through an administrative order made VSB continue as a Minister.
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற நபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த
கழக அமைப்பு செயலாளர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை கைது செய்தது கடும் கண்டனத்திற்குரியது.