@VVR_Krish Hey Vijay, u are yet another dhivida propaganda … mind your words while u speak respect others…. Y anna and MGR are in your maanaadu posters … careful while u talk…we hate you .. die hard fan of you but I denied to vote for you …
ஐந்து கிலோமீட்டருக்கு மேல் நடந்தே மாநாட்டு மேடை சென்றடையும் மக்கள்
எத்தனை கோடி கொட்டினாலும் இதை அவர்கள் செய்ய போவதில்லை !
அன்பால் , நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட ஒரு பெரும் கூட்டம் ! அணைத்து அரசியல் கட்சி தலைவர் காதுகளிலும் புகை நிச்சயம் !
#TVKMaduraiMaanadu