உலகத்தை ஆட்டிப்படைக்கும் இரகசிய இயக்கங்கள் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சம்பந்தப்பட்ட எனது நிலைப்பாடு..
தண்ணீருக்கு மீட்டர் வைப்பது போன்ற விஷயங்கள் விரிவாக பேசப்பட்டுள்ளது..
முழு காணொளியை காண 👇
பாரிசலானை வடுக கொல்டிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள் !
நாம்தமிழர் கட்யில் இருக்கும் ஈவெரா சார்பு கும்பலும் கடுமையாக எதிர்க்கிறது !!
எனவே பாரி சரியான விடயத்தை தான் சொல்லுகிறான் !!
#தமிழ்த்தேசியம்#பாரிசாலன்
2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நகரங்களில் தற்கால மேற்கத்திய கழிப்பறைகள் வடிவிலான பானைக்கழிப்பறைகள் இருந்திருக்கின்றன !
இன்று பிறர் கேலிசெய்யும் வண்ணம் பொதுவெளியில் மலம்கழிக்கும் இழிநிலைக்கு போனதற்கு என்ன காரணம் என்று அறிந்தால் நீயும் தமிழ்த்தேசியனே !
#தமிழ்த்தேசியம்