🩻 Blood Test, ECG, X-Ray, USG, மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனை முடிவுகளை உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளும் (Folders) வழங்கப்படும்.
🤝 உங்கள் குடும்பத்தின் நலன்
அரசின் பொறுப்பு!
🏥 தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன... வாரந்தோறும் சனிக்கிழமைகளில்!
💉 முகாம்களிலேயே பரிசோதனை முடிவுகள் SMS வாயிலாகப் பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்.