நான் என்னோட வாழ்க்கைல ஆசை படுற S இது தான்
S - Santhosam (சந்தோசம்)
S - Salary (சம்பளம்)
S - Sleep (தூக்கம்)
S - Smile (மகிழ்ச்சி)
S - Soru (உணவு)
ஆனா எனக்கு கிடைக்கிற S இதான்
S - Sogam (சோகம்)
S - Serupadi (செருப்படி)
S - Selavu (ச��லவு)
S - Sandai (சண்டை)
S - Sodhanai (சோதனை)
@Muralid62458658 ❤❤ இன்னமும் ❤❤
❤❤ தேடிக்கொண்டு இருக்கிறேன் வார்த்தைகள் ❤❤
❤❤ உன் இதயத்தை கவரும் ஓர் கவிதை எழுத ❤❤
❤❤ முடியாமல் தவிக்கிறேன் உன் காதலுக்காய் ❤❤
❤❤ உன் நினைவுகளை தொகுத்து ஓர் அதிகாரமே எழுத முடியும் ❤❤
❤❤ஆனால்❤
❤❤ உனக்கு.
Tell me:
5%: please delete your account
10%: i hate you
20% i dislike you
30%: idk you that well
40%: mutual
50%: don't really talk a lot but we're chill
60%: wanna be friends?
70%: friends
80%: close friends
90%: best friends
95%: i love you
100%: i have a crush on you
நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”