பட்டா மாறுதல் - பழைய நடைமுறை vs புது நடைமுறை
பத்திரப்பதிவில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தாலோ முறைகேடுகள் இருந்தாலோ எந்த அடிப்படையில் ஆவணத்தை பதிவு செய்தார் என சார்பதிவாளர் விளக்கமளிக்க வேண்டும். சரியாக இருப்பின் பட்டா மாறுதல் செய்து தரப்படும்.
அதில் விதிமீறல் இருப்பின் வருவாய்துறை ஆணையர் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வார்.
இதற்கு முன்பு வரை பட்டா மாறுதலுக்காக விஏஓ அடுத்து வருவாய் ஆய்வாளர் அடுத்து துணை தாசில்தார் அடுத்து தாசில்தார் பார்த்தால் மட்டுமே பட்டா மாறுதல் கிடைக்கும்.
தற்போது நேரடியாக பத்திரப்பதிவு செய்த உடனேயே தாசில்தார் நேரடி பார்வையில் பட்டா கிடைக்கிறது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு ஆன உடனே 24 மணி நேரத்தில் தமிழ் நிலம் ஆப் மூலம் இந்த ஆவணத்தில் உட்பிரி��ு ஏதேனும் இருக்கிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்கிறது.
மேலும் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்பதையும் சோதனை செய்கிறது. ஆவணத்தில் எந்தவித பிரச்சனை இல்லாத பட்சத்தில் 15 நாட்களுக்குள் பட்டாமாறுதலை சம்பந்தப்பட்ட நபர் பெறலாம்.
#Patta #Transfer #Land
@RailMinIndia i am sitting in train no 12664 coach B2 /57 tpj howrah exp scheduled departure 13.35 but even after 2.15pm no sign of depart the https://t.co/ZTcNNOnn8F msg no information. We kept under dark tat when the train will depart frm tpj the originating station.Indian rly
இந்த ஒட்டுமொத்த வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டிய வலிமை அந்தக் குட்டி யானைக்கு உண்டு. ஆனால், அந்த குட்டி யானை ��தை செய்யவில்லை அவரிடம் கேட்டு ஒன்றை மட்டும் வாங்கிக் கொண்டு சந்தோசமாக செல்கிறது.🥰
There probably is no heaven and no afterlife either. We have this one life to appreciate the grand design of the universe and for that, I am extremely grateful.
-- Stephen Hawking (1942 - 2018)
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi arrives at Prerna Sthal on the Parliament premises to pay a floral tribute to Mahatma Jyotiba Phule on his 200th birth anniversary today.
Lok Sabha Speaker Om Birla, Lok Sabha LoP Rahul Gandhi, Union Minister Arjun Ram Meghwal, former Rajya Sabha Deputy Chairman Harivansh and others are also here.
(Video: DD)
இவர் அய்யர்.. மிகவும் நல்லவர்னு bjp சொல்லுது..
வெறும் டைட்டிலுக்கே bjp அரசாங்கம் கேஸ் போடுகிறதே, இத்தனை வருடங்களாக எத்தனையோ திரைப்படங்களில் பார்ப்பனர் அல்லாதார்களைத்தான் திருடனாகவும், கொலை கா��னாகவும், கொள்ளைக்காரனாகவும், லஞ்சம் வாங்குபவனாகவும், பாலியல் குற்றவாளியாகவும் இந்த சினிமா காண்பித்திருக்கிறது.. அதற்கு இந்த bjp அரசாங்கம் செய்த எதிர்வினை என்ன? அப்ப 3% உள்ள பார்ப்பனர்கள் ஓட்டு மட்டுமே bjp-க்கு போதுமா? BC,MBC,SC,ST ஓட்டுகள் வேண்டாமா?
இப்படித்தான் UGC விதிமுறைகளிலும் பார்ப்பனரல்லாதோரை இந்த bjp அரசாங்கம் ஒடுக்கியது. இங்குள்ள BC,MBC சமூகத்தில் உள்ள ஜாதிக்கட்சி, ஜாதி சங்க தலைவர்களுக்கு இதைப்பற்றிய புரிதல் இல்லாதவரை நீங்கள் அடிமைப்பரம்பரையே தவிர ஆண்ட பரம்பரை கிடையாது...
“அச்சமில்லை அச்சமில்லை” என்று எழுதியவரும் “ஆங்கிலேயருக்கு அஞ்சி மன்னிப்பு கடிதம்” எழுதியவரும் ஒரே ஆளா
யாமறிந்த மொழிகளிலே “தமிழ்மொழி போல் இனிதாவது” எங்கும் காணோம் என்று எழுதியவரும் “சமஸ்கிருதம் தேவ பாஷை” என்று எழுதியவரும் ஒரே ஆளா