Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
நீங்க வேணா வெள்ளப்பேப்பர்ல எழுதிவச்சுக்கோங்க, மதுராந்தகத்துல திமுக டெப்பாசிட் இழக்குது.
- எழுச்சித் தமிழர் பள்ளியில் அரசியல் பயின்ற திருவாளர் சங்கத்தமிழன் 🔥
I had a very disappointing experience with POTHYS TRADITIONAL, T. Nagar.
I handed over my car to their valet parking. When I got home, I discovered my car had been damaged. The valet staff never informed me about the accident. 1/n
Posting on behalf of a friend.
அனைவருக்கும் வணக்கம்:
வருகின்ற திங்கட்கிழமை காலை 31.08.26 09.30AM அன்று லாரி உரிமையாளரை ஏமாற்றிய TVS CREDIT SERVICE LTD,SALEM ROAD,NAMAKKAL.(Pon nager Express parking near ). 1/n
ஆகவே பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளரை பாதுகாத்திட அனைத்து சங்கத்தின் பொறுப்பாளார்களும் மற்றும் அனைத்து லாரி உரிமையாளர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளரை பாதுகாத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்
ஜெ.செல்வராசு.
9597614549/9524661100. 3/n
சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து லாரி உரிமையாளருக்கு நீதி கிடைக்க வேண்டி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெறும். இந்த போராட்டம் அனைத்து லாரி உரிமையாளர் சங்கத்தின் உறுதுணையோடு நடைபெறும். 2/n
நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் மத்திய அரசு நமக்கு 40 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறது சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
கடுப்பான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தப்பு தப்பா சொல்லாதீங்க, தமிழ்நாட்டுக்கு பாஜக கொடுப்பது வெறும் 29 பைசா தான் என குரல் கொடுத்தனர்
இது Factcheck அல்ல, மறுப்பு அறிக்கை..
கடந்த ஜூலை மாதம் மின் கட்டணம் 9.50 லட்சம் இணைப்புகளுக்கு 2-3 மடங்கு அதிக கட்டணம் வந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து 3.43 லட்சம் இணைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 0.75% (2500 இணைப்புகள்) இணைப்புகளில் வேறுபாடுகள் இருப்பதாக மின்வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. 3 லட்சம் இணைப்புகள் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, 9 லட்சமும் அல்ல. 9.50 இணைப்புகள் என்றால் தோராயமாக 7000 இணைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம் அல்லவா.. அதிக மின் கட்டண புகார்கள் கடந்த மாதம் மட்டுமல்ல, இந்த மாதமும் எழுந்துள்ளது. இந்த 7000 இணைப்புகளில் இந்தப் பெண் வந்திருக்க மாட்டாரா?
அந்தப் பெண்ணின் மின் இணைப்பு எண்ணை அளித்தால் சிறப்பு ஆய்வு செய்வதாக மின் வாரியம் கூறி இருக்கிறது. அந்த பெண்ணின் மின் பயன்பாட்டின் அளவு தெரியாமலேயே அவர் பொய் சொல்கிறார்/ வதந்தி பரப்பாதீர் என்று எப்படி முத்திரை குத்த முடிகிறது.
அரசுக்கு எதிராக சாமானியர் பேசுவதை முடக்க முயற்சிக்கும் கருவி அல்ல , தகவல் சரிபார்ப்பு!
முந்தைய அரசில் வெறுப்பு பிரச்சாரத்தை தடுக்க , வன்முறையை தடுக்க, போலி செய்திகளுக்கு எதிராக ஆதாரங்களின் அடிப்படையில் எழுதினோமே தவிர இப்படி கருத்து முடக்க பயன்படுத்தவில்லை.
அப்போது அர்த்தமில்லாமல் குதித்தவர்கள் வாய் திறக்கவில்லை. திறக்கப்போவதும் இல்லை.