அன்று போலிப் போராட்டம் நடத்தியவர்தான் பெருத்தார், ஆனால் அவர்கள் ஆட்சியில் விலை குறையவில்லை, போராடியவரைப் போலவே விலை இன்று பெருத்தது.
#LPG#CommercialLPGPriceHike
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் நள்ளிரவு முதலே திரண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்…. திருப்பலி நேரத்தில் பேராலயத்தில் திரண்டு TVK என கூச்சலிட்டதால், வழிபாட்டுக்கு இடையூறு இன்றி அமைதி காக்க பேராலயம் சார்பில் வேண்டுகோள்
#TVK | #Vijay | #Velankanni
ஏன் டா இந்தியாவுல உங்களுக்கு மொத்தமே 4 MP தான் இருக்கு. அதுல 2 திமுக கூட்டணியில் வின் பண்ணது இந்தியாவுல நீங்க கிழிக்கிற கிழிக்கு என்ன அதிகாரம் எதிர் பார்க்குற முதலமைச்சரா , பிரதமரா.
திருவொற்றியூர் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமென இரவு 9 மணிக்கு எர்ணாவூரில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தவர் தமிழ் நாட்டின் முதல்வர் #MKStalin
இவர்கள் போட்டியிடும் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஆனாலும்……
படிப்பறிவு தான் இல்லேன்னு பார்த்தா,
பகுத்தறிவு, சமூகநலன், அரசியல் இப்படி எதுவுமே தெரியாமல் அதிகாரத்தில் இருப்பது சாபம்.
பாஜக ஒழிந்தால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும்.
வேளாங்கண்ணி ஆலயம்.. 🤦🏻♂️
தினம் ஆயிரக்கணக்கான பேர் வந்து போறாங்க. சத்தம் போட்டுக்கூட ஜெபிக்காம, அமைதியா இருந்து ஜெபிக்கிற இடம். அதையும் சீரழிக்கிறானுக..
திரும்பவும் சொல்றேன்…. இடம் பொருள் ஏவல் இன்றி எங்கு போனாலும் இவர்கள் கூவும் “TVK TVK TVK” எனும் கோஷம், வட இந்திய “ஜெய் ஸ்ரீராம்” கோஷத்தின் தற்குறிகள் வெர்ஷன் தவிற வேறில்லை..