தமிழ்நாட்டில் ஜனநாயக வழியில் நடைபெற்ற 'மௌனப் புரட்சி'யை வரவேற்கும் விதமாகவும், நடைபெறவிருக்கும் மிகப்பெரிய அதிகார மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், என் அரசியல் ஆசானும், மாபெரும் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்கள் ஆதரவு அளித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை பெற்று எங்களிடம் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் ஒப்படைத்துள்ளார். அதற்கு நாங்கள் மட்டுமல்ல... எதிர்கால தமிழக வரலாறும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது.
மேலும், வெறும் நன்றி என்பதோடு மட்டுமல்ல... விசிக தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களின் 35 ஆண்டுகால அரசியல் பயணத்தின் அரசியல் லட்சியங்கள், சமூகநீதிக் கனவுகள், சமத்துவக் கோட்பாடுகள், நடைபெறப்போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் நிறைவேறும் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கிறேன்.

சனவரி 26- அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் மற்றும் குடியரசு நாள் முன்னிட்டு என் சுவாச தலைவரிடம் காவல் புலன்விசாரணை புத்தகத்தை பெற்று ஆசி பெற்றேன்....
#vck#vck_mass#mylife#RSF
மண்ணையும் மக்களையும் தன் வாழ்நாள் முழுவதும் தன் இறுதி மூச்சு வரை நேசித்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்....
என்றும் உங்கள் பாதையில்....
#vck#vck_mass#vck_rsf_protest#RSF@thirumaofficial
செங்குறிச்சி & திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் 56 பணியாளர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரேநாளில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து இன்று புதுடெல்லியில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் ஒன்றிய அமைச்சர் திரு.வி.கே.சிங் அவர்களை சந்தித்தோம்
#vck#ministry
ஆதித்தமிழரின் இசைதான் பறை அதில் எங்கு இருக்கிறது ஜாதி அடித்து உடைப்போம் சிந்திப்பவர்களை இனி வரும் இளைஞர்களை சிந்திக்க வைப்போம் சமத்துவத்தை.
#vck#RSF#பறை#பறை_இசை@thirumaofficial
அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
மணிமண்டபத்தில் நிறுவபட்டுள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை, புத்தர் சிலை, மற்றும் நூலகம் ஆகியவற்றை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார்.
#VCK@thirumaofficial@mkstalin