Popularity - க்காக அரசியல் செய்யும் பாஜக-வின் திரு.L.முருகன் !! அவிநாசி மக்கள் திரு.L.முருகனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !!!
அவிநாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் Dr.வெ.கோகிலாமணி 🖤❤️
"நம்ம பொண்ணு நம்ம தொகுதி"
தேர்தல் நாள்: 23 ஏப்ரல்
"உங்கள் சின்னம் உதயசூரியன்"🌄
#நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
@mkstalin@Udhaystalin@DMKITwing@dmk_raja@arivalayam
இந்து வர்ணாசிரம மனு தர்மத்தை ஏற்க மறுத்ததால் கீழ் சாதி முத்திரை குத்தப்பட்டு பல்வேறு தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளான ஒரு தலித் பெண் சமைத்தால் உயர்சாதி இந்துக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுத்தனர்.அந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் சமூகத்தில் பிறந்து கடின உழைப்பாலும் கல்வித் திறமையாலும் கலைஞர் கொடுத்த உள் இட ஒதுக்கிட்டாலும் இன்று மருத்துவராகி அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மருத்துவர் கோகிலாமணி அவர்கள். இவருடைய வெற்றி தான் சமூக நீதிக்கான வெற்றி சமத்துவத்திற்கான வெற்றி சாதி ஒழிப்புக்கான கட்சி மனிதநேயத்திற்கான வெற்றி மக்களுக்கான வெற்றி. மருத்துவர் கோகிலா மணியை ஆதரிப்போம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைபபோம். இது நமது கடமை மட்டுமல்ல பெரியார் மண்ணிற்கான பெருமையும் கூட!🌅 @DMKITwing@mkstalin@Udhaystalin
🌄 தி.மு.க.வின் இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவர்கள் அவிநாசி தொகுதியில் பெறும் வெற்றி, இந்த மு.க. ஸ்டாலினின் வெற்றி!
🌄 தலைவர் கலைஞரின் சமூகநீதிச் சட்டத்தால் மருத்துவர் ஆன டாக்டர் கோகிலாமணி அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்க உடன்பிறப்புகள் முழு உழைப்பைச் செலுத்துவோம்!
🌄 எளிய பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களின் வெற்றிதான், நம் வெற்றி - தி.மு.க.வின் வெற்றி - தமிழ்நாட்டின் வெற்றி!
#AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!
Tamils have once again stood firm to protect the interests of South India—much like their resolute stand against #HindiImposition in the 1960s. Their clarity and conviction on #Delimitation deserve acknowledgment and gratitude.🙏
மக்கள் ஏன் Dr.வெ.கோகிலமணி ஆகிய எனக்கு ஓட்டு போட வேண்டும்?
அவிநாசி தொகுதியின் வெற்றி வேட்பாளர் Dr.வெ.கோகிலாமணி அவர்களின் வாக்குறுதிகள்
நம்ம தொகுதி நம்ம ஊர் பொண்ணு
@Kokilamani_Dmk
நமது சின்னம் - உதயசூரியன்🌄
#நம்மபொண்ணு_நம்மதொகுதி#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #Avinashi #gokilamani4avinashi #vote4gokilamani
Breaking!🚨
DMK played a Masterstroke
DMK introduced a Private members bill in Rajya Sabha to provide 33% Reservation to Women without Census & Delimitation with immediate effect
If BJP really cares for Women, then they should support this 🙌
அடிமட்டத் தொண்டரின் மகளாக... உங்கள் வீட்டுப் பிள்ளையாக!🖤 ❤️
ஒரு சாதாரண திமுக அடிமட்டத் தொண்டரின் மகளாக, எளிய குடும்பத்துப் பெண்ணாக வளர்ந்த எனக்கு, இன்று அவிநாசி தொகுதி மக்களின் பேராதரவு கிடைப்பது என் வாழ்நாளின் பெரும் பாக்கியம்!🙏
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நான் மக்கள் களத்திற்குச் செல்லும் போதெல்லாம், பெரியவர்கள் காட்டும் அந்தத் தாய்வழி அன்பும், இளைஞர்கள் காட்டும் தம்பி முறையும், நம் கட்சி உடன்பிறப்புகள் அளிக்கும் அரவணைப்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. 🥹
"உழைப்பவனுக்கு உயர்வு உண்டு" என்ற கொள்கைக்கும், "தொண்டனைத் தலைவனாக்கும்" நம் இயக்கத்தின் மாண்புக்கும் சாட்சியாக உங்கள் முன் நிற்கிறேன். எளிய மகளின் மீது நீங்கள் காட்டும் இந்த அன்பு, அவிநாசி தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்ற எனக்குப் பெரும் வலிமையைத் தருகிறது.
உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் கோடி நன்றிகள்! 🙏
தேர்தல் நாள் - ஏப்ரல் 23
நமது சின்னம் - உதயசூரியன் 🌄
#நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
A defeat to fascist forces of BJP-TDP-JDU-ADMK-YSRCP!
A victory to the union of India..
A victory to DMK..
"THALAPATHY" MUTHUVEL KARUNANIDHI STALIN emerged as the national face against the fascists...
🤝🩺மாற்றத்தை நோக்கி அவிநாசி!
அன்பார்ந்த அவிநாசி தொகுதி வாக்காளப் பெருமக்களே, கல்வி மற்றும் சேவையை லட்சியமாகக் கொண்டு களமிறங்கியுள்ள டாக்டர். கோகிலாமணி அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்திடுங்கள்.
மறக்காதீர்கள்
📅 தேதி: ஏப்ரல் 23, 2026
☀️ சின்னம்: உதயசூரியன்🌄
🔢 வரிசை எண்: 1
வெற்றி நமதே! சின்னம் உதயசூரியனே!🌄🖤❤️
#நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
நான் உங்கள் டாக்டர் கோகிலாமணி...
நடைபெறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை செலுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன்🖤❤️🌄
தேர்தல் நாள் - 23 ஏப்ரல் 2026
உங்கள் சின்னம் - உதயசூரியன் 🌄
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam@dmk_raja #நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில், மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக மூன்றாவது முறையாக களம் காணும் வாய்ப்பை வழங்கிய கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து, எப்போதும் ஊக்கமளிக்கும் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது அமைச்சராக பணியாற்றும் நிலையிலும், மதுரை மத்திய தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்ததுடன், அவற்றை மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்பாட்டு அறிக்கையையும் சமர்ப்பித்து வந்துள்ளேன்.
அந்த வகையில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் மற்றும் எனது மக்கள் பணியின் மீதான நம்பிக்கையோடும், எம் முன்னோர்களின் ஆசிகளோடும், கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் பேராதரவு அளித்து என்னை வெற்றி பெறச் செய்த மதுரை மத்திய தொகுதி மக்களின் ஆதரவை மண்ணின் மைந்தனாக மீண்டும் நாடுகிறேன்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, தமிழர் நலனை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை தொடரச் செய்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு.
திராவிட மாடல் 2.0 அமைய அயராது உழைத்திடுவோம்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
கள்ளக்குறிச்சி முதல் அமெரிக்கா வரை: நைக்கி (Nike) காலணிகளின் ஒரு வெற்றிப் பயணம்!
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் விற்கப்படும் நைக்கி காலணிகள், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படுகின்றன என்பது நமது மாநிலத்தின் தரத்திற்கு ஒரு சான்று. கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய பகுதிகளில் 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) திராவிட மாடல் உறுதி செய்கிறது.
From Kallakurichi to Portland, the world-class quality of Nike shoes manufactured in Tamil Nadu is making its mark globally. By providing employment to 20,000 women in industrially backward areas, we are ensuring that high-quality growth reaches every corner of our state.
#InvestTN #DravidianModel #JobsForTN